tag:blogger.com,1999:blog-3093380229034640601.post1514073867098495269..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: திரையுலக வித்தகர் அகிரோகுரோசவாகுட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-64500341027668398832007-07-07T23:36:00.000+05:302007-07-07T23:36:00.000+05:30மதிகந்தசாமி,கண்டிப்பா எழுதுரேன்!! (விவரமாக)மதிகந்தசாமி,
கண்டிப்பா எழுதுரேன்!! (விவரமாக)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-16270072504195635862007-07-05T10:55:00.000+05:302007-07-05T10:55:00.000+05:30@கானா பிரபா,நன்றி!!@கானா பிரபா,

நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-69962164190581424172007-07-05T07:48:00.000+05:302007-07-05T07:48:00.000+05:30நிறைய சொல்லுவீங்கன்னு வந்தா அப்படியே சட்னு முடிச்...நிறைய சொல்லுவீங்கன்னு வந்தா அப்படியே சட்னு முடிச்சுட்டீங்களே. :( நின்னு நின்னு விலாவாரியா சொல்லியிருக்கலாமே. எல்லாம் ஒரு ஆதங்கம்தான். இவரோட ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு காட்சியையும் நிதானமா பேசிட்டே இருக்கலாம்ல? இவரோட ட்ரீம்ஸ் பாத்திருக்கீங்களா? ஒவ்வொரு காட்சியும் இவருக்கு ஓவியங்களின் மேல் இருக்கும் பிரியத்தைச் சொல்லும் இல்ல. ஒரு காட்சில வான் கோ-வாக மார்ட்டீன் ஸ்கொர்செசேயின் வருவார்.

இவருடைய படத்தில் வர்ர மழைக்காட்சிகள். எல்லாப் படத்திலயும் ஒரு மழைக்காட்சி வந்திருதில்ல? மழைக்காட்சிகள் பற்றியே தனியா உக்காந்து பேசலாம். நீங்க எழுதுங்க. அரட்டை அடிக்க வர்ரேன். ;)

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/11253300797670550525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-85303871395340251942007-07-05T06:23:00.000+05:302007-07-05T06:23:00.000+05:30நல்ல கட்டுரை, திறமையான இயக்குனர், செவன் சாமுராய் க...நல்ல கட்டுரை, திறமையான இயக்குனர்,

செவன் சாமுராய் குறித்த என் பதிவு

http://kanapraba.blogspot.com/2005_12_01_archive.htmlகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com