tag:blogger.com,1999:blog-3093380229034640601.post2864440296740204423..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: திருனங்கைகள்...குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-82558146945340527412007-12-24T03:55:00.000+05:302007-12-24T03:55:00.000+05:30இரண்டாவது பதிவு சமூக அக்கறையுடன் கூடியதாக இருக்கிற...இரண்டாவது பதிவு சமூக அக்கறையுடன் கூடியதாக இருக்கிறது. திருநங்கைகள் பற்றிய புரிந்துணர்வு மக்களிடையே இன்னும் பரவலாக இல்லை. கேலிக்குரியவர்களாகத்தான் அவர்களை இன்னும் பார்க்கிறோம். என்ன செய்வது.

லிவிங் ஸ்மைலின் இடுகைக்குச் சென்று பார்க்கலாமே அருண்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-32962244398290238212007-07-12T13:15:00.000+05:302007-07-12T13:15:00.000+05:30//in India, they dont have proper rights or place ...//in India, they dont have proper rights or place in the public life or even application forms...//

நல்ல புரிதல். உண்மை.

நாம் மூன்றாம் பாலினத்தை சமுதாயத்தில் ஏற்க்க வேண்டும்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-6800382769350927942007-07-12T13:10:00.000+05:302007-07-12T13:10:00.000+05:30in fact once I was coming from Mumabi to Bangalore...in fact once I was coming from Mumabi to Bangalore..and I was in Sleeper Coach..all of a sudden a bunch of them boarded and started teasing me..i got scared and went to A/C coach and converted my ticket..after I started reading blogs especially living smile my thoughts towards them has now changed...Now if I see anyone, I treat them like how i treat others....Aruvaruppo kolvathillai..To me this is one good change that has happened after I have frequented blogs.....
in India, they dont have proper rights or place in the public life or even application forms...

I heard in Malaysia they dont have any problems in getting ID cards..they are given on the basis of their original gender...somecan write abt that...in that case it makes it easy... any thoughts on that...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-26920781650490761372007-07-12T13:04:00.000+05:302007-07-12T13:04:00.000+05:30//avargal kooda athai virumbuvathillai...athavathu...//avargal kooda athai virumbuvathillai...athavathu..suayamaga sontha kaliley nirpavargal virumbuvathillai..athai..pilaipuku karanamaga kolbavargal athai yethirparkiragal...(thirnangaigal anaivarumey valvirku atai seivathilai...)//

உண்மை தான்!! வாழ்த்துக்கள்!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-85781433945615515752007-07-12T12:57:00.000+05:302007-07-12T12:57:00.000+05:30//நான் அப்படி கூறவில்லை. ஊனமுற்றவரை நாம் ஒன்றும் ப...//நான் அப்படி கூறவில்லை. ஊனமுற்றவரை நாம் ஒன்றும் பிரித்துப்பார்ப்பதில்லையே. மேலும் சில உதவிகள் செய்யத்தானே செய்கிறோம்//

avargal kooda athai virumbuvathillai...athavathu..suayamaga sontha kaliley nirpavargal virumbuvathillai..athai..pilaipuku karanamaga kolbavargal athai yethirparkiragal...(thirnangaigal anaivarumey valvirku atai seivathilai...)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-45735549383146474562007-07-12T11:47:00.000+05:302007-07-12T11:47:00.000+05:30@ராகவன்,வருகைக்கு நன்றி!!@ராகவன்,
வருகைக்கு நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-63884746372502679032007-07-12T11:44:00.000+05:302007-07-12T11:44:00.000+05:30உண்மைதான் குட்டிப்பிசாசு. கூன் குருடு செவிடு மாதிர...உண்மைதான் குட்டிப்பிசாசு. கூன் குருடு செவிடு மாதிரி ஒன்னுதான் பேடு. ஆனா அதை நம்மாளுங்க பிடிச்சுக்கிட்டு தொங்குறதிருக்கே. ஐயோ! தாங்க முடியலை. திருநங்கைகளுக்கும் சமத்துவமாக வாழ வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி குறையும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-31335032876574166102007-07-12T10:56:00.000+05:302007-07-12T10:56:00.000+05:30//athey pol avargalai pirithu parka vendam.//நான் ...//athey pol avargalai pirithu parka vendam.//

நான் அப்படி கூறவில்லை. ஊனமுற்றவரை நாம் ஒன்றும் பிரித்துப்பார்ப்பதில்லையே. மேலும் சில உதவிகள் செய்யத்தானே செய்கிறோம்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-2895060137239377042007-07-12T10:54:00.000+05:302007-07-12T10:54:00.000+05:30//ஜெஸிலா said... எனக்கும் ஆரம்பத்தில் உங்களை போ...//ஜெஸிலா said...

எனக்கும் ஆரம்பத்தில் உங்களை போல் நெருடல்கள் இருந்தன காரணம் சமூகம் தான். எப்படி பார்த்து வளர்கிறோமோ அப்படியே ஈரமண்ணில் பதிந்து விடுகிறது. தெளிவடையும் வயதில் புரிதல் வந்தது இவர்கள் குறித்து. மற்றவர்களும் புரிந்துக் கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ///

நல்ல புரிதல். வருகைக்கு நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-4206227803192771132007-07-12T10:50:00.000+05:302007-07-12T10:50:00.000+05:30// vathilai murali said... நம்முடைய திரைப்படங்க...// vathilai murali said...

நம்முடைய திரைப்படங்களில் அவர்களை தொடர்ந்து தவறாக சித்தரிப்பதால் இது அடுத்த தலைமுறை வரை பாதிக்கும். கமலின் வேட்டையாடு விளையாடு கூட இந்த தவறை செய்துள்ளது //

உண்மை தான் முரளி. வருகௌக்கு நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-11678619830546494592007-07-12T10:37:00.000+05:302007-07-12T10:37:00.000+05:30எனக்கும் ஆரம்பத்தில் உங்களை போல் நெருடல்கள் இருந்த...எனக்கும் ஆரம்பத்தில் உங்களை போல் நெருடல்கள் இருந்தன காரணம் சமூகம் தான். எப்படி பார்த்து வளர்கிறோமோ அப்படியே ஈரமண்ணில் பதிந்து விடுகிறது. தெளிவடையும் வயதில் புரிதல் வந்தது இவர்கள் குறித்து. மற்றவர்களும் புரிந்துக் கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-88475662466779293642007-07-12T08:56:00.000+05:302007-07-12T08:56:00.000+05:30avargal oonamutravargal yendru kooruvathu thappu.....avargal oonamutravargal yendru kooruvathu thappu...orvan uyaramaga irunthal athai oonam yendru solvoma, oruvar heart attack yendral oonamutravargal yendru solvoma...athey pol avargalai pirithu parka vendam..avargal third gender yendru kooruvathu sala poruthamaga irukkum yendru ninaikiren..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-54567348412175328572007-07-12T08:18:00.000+05:302007-07-12T08:18:00.000+05:30நம்முடைய திரைப்படங்களில் அவர்களை தொடர்ந்து தவறாக ச...நம்முடைய திரைப்படங்களில் அவர்களை தொடர்ந்து தவறாக சித்தரிப்பதால் இது அடுத்த தலைமுறை வரை பாதிக்கும். கமலின் வேட்டையாடு விளையாடு கூட இந்த தவறை செய்துள்ளதுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-91418627765048396512007-05-14T12:05:00.000+05:302007-05-14T12:05:00.000+05:30தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-83862481710574086562007-05-14T09:52:00.000+05:302007-05-14T09:52:00.000+05:30திருநங்கைகள் குறித்த தங்களின் புரிதலுக்கு என் மனமா...திருநங்கைகள் குறித்த தங்களின் புரிதலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com