tag:blogger.com,1999:blog-3093380229034640601.post3596095746979069435..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: மொகலாய கிசுகிசுகுட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-33379318244978212212012-10-14T21:06:59.389+05:302012-10-14T21:06:59.389+05:30ஜெயதேவ்,
எனக்கு இடுகை தெரிகிறது. தமிழ்மணத்திலும் ...ஜெயதேவ்,

எனக்கு இடுகை தெரிகிறது. தமிழ்மணத்திலும் தற்போது சேர்க்க முடியவில்லை. உரல்,திரட்டி எல்லாவற்றையும் கொஞ்சம் நோண்டி வைத்து இருக்கிறேன். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-41636454375399945462012-10-13T19:27:08.696+05:302012-10-13T19:27:08.696+05:30பிசாசு, நான் இப்போ அந்த போஸ்டைப் பார்த்தேன், இல்லை...பிசாசு, நான் இப்போ அந்த போஸ்டைப் பார்த்தேன், இல்லைன்னு சொல்லுது, என்ன ஆச்சுன்னு மறுபடியும் பாரு.

Sorry, the page you were looking for in this blog does not exist. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-61539145304248116052012-10-13T19:07:52.776+05:302012-10-13T19:07:52.776+05:30ஆனால் ஏனோ தமிழ்மணத்தில் வரமாட்டேன் என்கிறது.ஆனால் ஏனோ தமிழ்மணத்தில் வரமாட்டேன் என்கிறது.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-78574739211580202662012-10-13T19:05:11.464+05:302012-10-13T19:05:11.464+05:30எனக்கு வாய்த்த வாத்தியார்கள் அப்படித்தான் இருந்தாங...எனக்கு வாய்த்த வாத்தியார்கள் அப்படித்தான் இருந்தாங்க!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-59892029727653096352012-10-13T19:04:08.273+05:302012-10-13T19:04:08.273+05:30it was in draft. but i published it once again.it was in draft. but i published it once again.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-88907887393516791582012-10-13T18:30:06.937+05:302012-10-13T18:30:06.937+05:30where is the post pisasu?where is the post pisasu?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-17529537868744020652012-10-13T18:29:35.911+05:302012-10-13T18:29:35.911+05:30தேர்வு இருக்குன்னே புரிஞ்சுக்க முடியலைன்னா என்ன வா...தேர்வு இருக்குன்னே புரிஞ்சுக்க முடியலைன்னா என்ன வாத்தியாரோ............!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-56569625246444112802012-10-13T16:17:10.543+05:302012-10-13T16:17:10.543+05:30ஒரு நாள் மதியம் தேர்வு இருந்தது. தேர்வுக்கு முன் ஒ...ஒரு நாள் மதியம் தேர்வு இருந்தது. தேர்வுக்கு முன் ஒரு ஆசிரியர் டீ வாங்கிவரச்சொன்னார். நான் தேர்வுக்குச் செல்லவேண்டும், டீ வாங்கி வர இயலாது என எதிர்த்து புரட்சி செய்துவிட்டேன்.:))குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-50537486212646814362012-10-13T16:14:15.841+05:302012-10-13T16:14:15.841+05:30கரண்ட் பில் கட்டபோவென், டீகாபி வாங்கி வருவேன். நான...கரண்ட் பில் கட்டபோவென், டீகாபி வாங்கி வருவேன். நானும் கோவையிலை அரைத்திருக்கிறேன். கிராமத்தில் இருந்து வருபவர்கள் பட்டுப்பூச்சி (உண்மையான பட்டுப்பூச்சியல்ல! சிகப்பாக மேலே வெல்வெட் போல இருக்கும்) கொண்டு வந்து விற்பார்கள்.

குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-7138098541999505502012-10-13T16:09:55.183+05:302012-10-13T16:09:55.183+05:30//உங்க friend லஜிக்காதான் தின்க் பண்ணியிருக்கார்//...//உங்க friend லஜிக்காதான் தின்க் பண்ணியிருக்கார்//

தியேட்டர் முதலாளி பையன் இல்லையா? அப்படித்தான் யோசிப்பான்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-65417870523404582862012-10-13T15:38:40.943+05:302012-10-13T15:38:40.943+05:30Euphemism -மட்டரகமான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ...Euphemism -மட்டரகமான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் போகப் போக நம் மனது அந்த புதிய வார்த்தைக்கு adopt ஆகிக் கொள்ளும். அதாவது அந்த mental picture அப்படியேதான் இருக்கும், வார்த்தை மட்டும் புதியதாய் அந்த picture க்கு போட்டுக் கொள்ளும். இதனால் என்ன பலன் இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

\\ஔவையார் திரைப்படத்தில் ஔவையாராவும், பூம்புகார் திரைப்படத்தில் கௌந்தியடிகளாகவும் நடித்தது கே.பி.சுந்தரம்பாள். அதனால் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்.\\ இப்பதான் புரியுது,
உங்க friend லஜிக்காதான் தின்க் பண்ணியிருக்கார். ஹ.......ஹா.......ஹா.......ஹா......Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-5779889091611844182012-10-13T10:16:34.461+05:302012-10-13T10:16:34.461+05:30கைகள்\\ காய்கள்-இலந்தைக் காய், நெல்லிக்காய் கைகள்\\ காய்கள்-இலந்தைக் காய், நெல்லிக்காய் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-9723427854056189262012-10-13T10:15:41.932+05:302012-10-13T10:15:41.932+05:30ஆமாம், அவருக்கு டீ வாங்கி வருவோம், இரண்டு மைல் நடந...ஆமாம், அவருக்கு டீ வாங்கி வருவோம், இரண்டு மைல் நடந்துபோய் ரேஷன் கடைக்குப் போய் சர்க்கரை வாங்கி வருவோம். கோவைக்காய் இலைகளை பரித்து வந்து அதை விறகுக் கரியுடன் இடித்து போர்டுக்கு பூசுவோம், புத்தகங்களுக்கு நடுவே மயிலிறகு, படிப்பு இல்லை வைப்போம், வீட்டிலிருந்து ஏதாவது கைகள் தின்பண்டங்கள் கொண்டு வந்து அவற்றை பல்பத்துக்கு பண்டமாற்று வியாபாரம் செய்வோம், ஆசிரியர் இல்லாத நேரத்தில் குலுக்கு சீட்டு எழுதிப் போட்டு திருடன் விளையாட்டு விளையாடுவோம்.............. இன்னும் எத்தனையோ............ அத்தனைக்கும் ஏங்குகிறேன்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-38760115149154785432012-10-13T00:38:20.111+05:302012-10-13T00:38:20.111+05:30நீங்க எதுக்கு ஏங்குரிங்க. ஆசிரியருக்கு வேலை செய்யவ...நீங்க எதுக்கு ஏங்குரிங்க. ஆசிரியருக்கு வேலை செய்யவா?குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-23547045887195478132012-10-12T22:58:58.975+05:302012-10-12T22:58:58.975+05:30அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கு வேலை செய்வோம். ம்ம்....அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கு வேலை செய்வோம். ம்ம்........... ஏக்கமாக இருக்கு!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com