tag:blogger.com,1999:blog-3093380229034640601.post4004629307988221079..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: தமிழ்த்திரையுலகில் டி.எஸ்.பாலைய்யாகுட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-34562490627017673722012-09-27T21:16:17.291+05:302012-09-27T21:16:17.291+05:30அற்புதமான நடிகர் பாலையா!! வீடியோக்களுக்கு நன்றி.அற்புதமான நடிகர் பாலையா!! வீடியோக்களுக்கு நன்றி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-89029707701146599632008-01-01T14:34:00.000+05:302008-01-01T14:34:00.000+05:30பாலையாவை மறக்க முடியுமா....அப்பப்பா...நடிகர். நடிக...பாலையாவை மறக்க முடியுமா....அப்பப்பா...நடிகர். நடிகர். அவர் நடிகர்.

ஓர் இரவு படத்துல லலிதா அக்கினேனி நாகேஸ்வரராவ் நடித்த பாடல் அது. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா....பாரதிதாசன் பாடல். அந்தப் படத்துல பாலையா வில்லன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-237429657844032932008-01-01T11:48:00.000+05:302008-01-01T11:48:00.000+05:30பழம்பெரும் நடிகர் பாலையா அவர்களைப் பற்றிய அருமையான...பழம்பெரும் நடிகர் பாலையா அவர்களைப் பற்றிய அருமையான பதிவு. பாகப்பிரிவினை - காதலிக்க நேரமில்லை - தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் - இன்னும் பலப்பல படங்கள் - குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர், வில்லன், பல பாத்திரங்கள் -
நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-27963892044336078532007-12-29T12:35:00.000+05:302007-12-29T12:35:00.000+05:30krs,//ஹேமநாத பாகவதர்! :-)//மன்னிக்கவும்! தவறா போட்...krs,

//ஹேமநாத பாகவதர்! :-)//

மன்னிக்கவும்! தவறா போட்டுட்டேன்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-43825742638256428172007-12-29T10:42:00.000+05:302007-12-29T10:42:00.000+05:30நல்ல தொகுப்பு! வாழ்த்துக்கள்!பாலைய்யாவின் சிறப்பே ...நல்ல தொகுப்பு! வாழ்த்துக்கள்!
பாலைய்யாவின் சிறப்பே அவர் கண்கள் தான்! பாதி வசனத்தைக் கண்களே பேசிவிடும்! :-))

தொடர்ந்து இது போன்ற தொகுப்புகளைத் தரலாமே! சந்திரபாபு எவெர்க்ரீனா இருக்காரே!

//திருவிளையாடல் படத்தில் சோமநாத பாகவதராக கம்பீரமாக நடித்திருப்பார்.//

ஹேமநாத பாகவதர்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-63008926488507168322007-12-28T13:20:00.000+05:302007-12-28T13:20:00.000+05:30பாரதீய நவீன இளவரசன் அவர்களே,மிக்க நன்றி!!பாரதீய நவீன இளவரசன் அவர்களே,

மிக்க நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-66139463331304904542007-12-28T12:52:00.000+05:302007-12-28T12:52:00.000+05:30காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் மற்றும் திருவிளையா...காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் மற்றும் திருவிளையாடல் படங்களில் வரும் T.S. பாலையா அவர்களை என்றென்றும் மறக்க முடியாது. காலத்தால் அழிக்க முடியாத மிகப் பெரும் கலைஞர் பாலையா. அவர் நடித்து நினைவில் நிற்கும் இன்னொரு கதாபாத்திரம் - 'சித்தூர் ராணி பத்மினி' பத்மினி படத்தில் அலாவுத்தீன் கில்ஜியாக வரும் வில்லன்ன் கதாபாத்திரம்.

பழந்தமிழ் நடிகர்களைக் கவுரவிக்கும் வீதமாக T.S. பாலையா பற்றிய அரிய தகவல்களை வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-14350126595261745782007-12-27T15:42:00.000+05:302007-12-27T15:42:00.000+05:30ஊட்டி வரை உறவு (ஸ்ரீதரோட படம்!!) ரொம்ப நல்ல படம். ...ஊட்டி வரை உறவு (ஸ்ரீதரோட படம்!!) ரொம்ப நல்ல படம்.

நன்றி செல்வம்!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-73273459131171704932007-12-27T15:32:00.000+05:302007-12-27T15:32:00.000+05:30பாலையா அவர்களின் ஊட்டி வரை உறவு சமீபத்தில் பார்த்த...பாலையா அவர்களின் ஊட்டி வரை உறவு சமீபத்தில் பார்த்தேன்.(எத்தனாவது தடவைன்னு கேட்கக்கூடாது :-)) ).
அடேயப்பா! அந்த இரு தலைக் கொல்லி எறும்பு கதாபாத்திரத்தை அவரை விட நகைச்சுவையாகவும், சிறப்பாகவும் வேறு யாராலும் செய்ய முடியாது என்பது என் கருத்து.செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-59849548667519331292007-12-27T15:06:00.000+05:302007-12-27T15:06:00.000+05:30அனானி,மன்னிக்கவும். மேற்கூறிய படத்தில் லலிதாவுடன் ...அனானி,

மன்னிக்கவும். மேற்கூறிய படத்தில் லலிதாவுடன் பாடுவது நாகேஸ்வரராவ் என்பதால், பேசாமல் நீக்கிவிட்டேன்!! இப்ப சரிதானே!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-35815919866343282652007-12-27T14:58:00.000+05:302007-12-27T14:58:00.000+05:30//அனானி,பாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றி...//அனானி,

பாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றிவிடுகிறேன். அது பத்மினியா? அல்லது லலிதாவா? என இப்போது சந்தேகம் வரவழைத்துவிட்டீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி!!//

லலிதா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அது பாலைய்யா கூட இல்லை, யார் என நியாபகத்தில் இல்லை. தெரிந்த யாரவது சொல்வார்கள் என நம்புகிறேன்.

நன்றிக்கு நன்றி. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-47286929798867438882007-12-27T14:28:00.000+05:302007-12-27T14:28:00.000+05:30//அனானி,பாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றி...//அனானி,

பாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றிவிடுகிறேன். அது பத்மினியா? அல்லது லலிதாவா? என இப்போது சந்தேகம் வரவழைத்துவிட்டீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி!!//

லலிதா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அது கூட இல்லை, யார் என நியாபகத்தில் இல்லை. தெரிந்த யாரவது சொல்வார்கள் என நம்புகிறேன்.

நன்றிக்கு நன்றி. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-16802563052784381052007-12-27T10:09:00.000+05:302007-12-27T10:09:00.000+05:30அனானி,பாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றிவி...அனானி,

பாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றிவிடுகிறேன். அது பத்மினியா? அல்லது லலிதாவா? என இப்போது சந்தேகம் வரவழைத்துவிட்டீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-22782096273320324832007-12-27T09:56:00.000+05:302007-12-27T09:56:00.000+05:30//"ஓர் இரவு" படத்திலும் வில்லனாக நடித்தார். அப்படத...//"ஓர் இரவு" படத்திலும் வில்லனாக நடித்தார். அப்படத்தில் பாலைய்யாவும், பத்மினியும் பாடுவதாக வரும் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா.." என்ற பாரதி பாடல் மறக்கமுடியாத ஒன்று.//

அது பத்மினி இல்லை. லலிதா என நியாபகம். பலையாவும் இல்லை என்பது என்னுடைய கருத்து. யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?

மேலும் அது பாரதி பாடலும் இல்லை; பாரதிதாசன் பாடல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-79878677757775283102007-12-27T09:28:00.000+05:302007-12-27T09:28:00.000+05:30கானாபிரபா...யோகன் பாரீஸ்...மிக்க நன்றி!!கானாபிரபா...யோகன் பாரீஸ்...

மிக்க நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-1049158304357016022007-12-27T03:50:00.000+05:302007-12-27T03:50:00.000+05:30காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள் மிக ரசித்த...காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள் மிக ரசித்தவை.
கொடுத்த பாத்திரத்தைச் சிறப்பாக
செய்து பாராட்டு வாங்குபவர்.
அவர் தடுமாற்றமான ஒவ்வொரு சொல்லையும் இரண்டு தரம் கூறும்
நடிப்பு வெகுவாக ரசிப்பேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-71720940867950281612007-12-27T03:23:00.000+05:302007-12-27T03:23:00.000+05:30armai nanpa, enakku pidiththa innoru nadikararmai nanpa,
enakku pidiththa innoru nadikarகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com