tag:blogger.com,1999:blog-3093380229034640601.post427383743803751718..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: ரஜினி படத்தின் புனிதத்தன்மையும் தற்போதைய ரீமேக்குகளும்குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-32074346761124132022012-10-20T23:42:30.326+05:302012-10-20T23:42:30.326+05:30தமிழில் கதைக்கு பஞ்சமா போச்சு. பில்லாவை ரெண்டு தட...தமிழில் கதைக்கு பஞ்சமா போச்சு. பில்லாவை ரெண்டு தடவை எடுத்துட்டானுங்கன்னா பார்த்துக்கோங்க!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-5055426118254938932008-01-06T04:09:00.000+05:302008-01-06T04:09:00.000+05:30சொந்தமா படம் எடுக்க கற்பனை தீந்து போச்சுனு சொல்லுங...சொந்தமா படம் எடுக்க கற்பனை தீந்து போச்சுனு சொல்லுங்க.
தொழில் நுட்பத்ையும் கவர்ச்சியையும் வைத்து ரிமிக்ஸ் செய்து போழைக்கப் பார்க்கறாங்க.Mangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-72670213209064028162008-01-03T19:16:00.000+05:302008-01-03T19:16:00.000+05:30karuppan,நான் காமெடி எல்லாம் செய்யலிங்க! யார் வேண்...karuppan,

நான் காமெடி எல்லாம் செய்யலிங்க! யார் வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். ஆனால் ஒழுங்காக செய்யவேண்டும் என்று சொன்னேன், இதில எந்தப்படத்திற்கும் புனிதத்தன்மை ஒன்றும் இல்லை என்று சொல்ல வந்தேன்!!

வருகைக்கு நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-51855443601437095472008-01-03T16:58:00.000+05:302008-01-03T16:58:00.000+05:30புனிதத்தன்மையா???? நீங்க காமடி கீமடி பண்ணலயே??புனிதத்தன்மையா???? நீங்க காமடி கீமடி பண்ணலயே??கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-84114220605583631432008-01-03T14:19:00.000+05:302008-01-03T14:19:00.000+05:30புதியதாக வரப்போகும் தனுஷ் பாடத்திர்குத்தான் முரட்ட...புதியதாக வரப்போகும் தனுஷ் பாடத்திர்குத்தான் முரட்டுக்காளை என பெயரிடப்பட்டுள்ளதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-5456774814455851672008-01-03T08:05:00.000+05:302008-01-03T08:05:00.000+05:30//கோபிநாத் said... \\அப்படி ரீமேக் படம் செய்வது...//கோபிநாத் said...

\\அப்படி ரீமேக் படம் செய்வது ஒரு பெரிய சவால். பழைய கதையை தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுப்பதென்பது சதாரண காரியமல்ல.\\

சரியாக சொன்னிங்க குட்டி..;)//

வாங்க கோபி... வருகைக்கு நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-16008580589564801032008-01-03T08:04:00.000+05:302008-01-03T08:04:00.000+05:30//இது நடந்தா ஒரு கொலை விழும்...சும்மாவே அவன் அலப்ப...//இது நடந்தா ஒரு கொலை விழும்...

சும்மாவே அவன் அலப்பரை தாங்க முடியாது..நல்ல வேளை அழுகிய தமிழ் மகன்ல ஆப்பு வச்சாங்க..//

TBCD,

விஜய் மேல கொலைவெறில இருக்கிங்க போல!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-17355210104057745762008-01-03T05:51:00.000+05:302008-01-03T05:51:00.000+05:30\\அப்படி ரீமேக் படம் செய்வது ஒரு பெரிய சவால். பழைய...\\அப்படி ரீமேக் படம் செய்வது ஒரு பெரிய சவால். பழைய கதையை தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுப்பதென்பது சதாரண காரியமல்ல.\\

சரியாக சொன்னிங்க குட்டி..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-29665309535534909412008-01-03T05:32:00.000+05:302008-01-03T05:32:00.000+05:30இது நடந்தா ஒரு கொலை விழும்...சும்மாவே அவன் அலப்பரை...இது நடந்தா ஒரு கொலை விழும்...

சும்மாவே அவன் அலப்பரை தாங்க முடியாது..நல்ல வேளை அழுகிய தமிழ் மகன்ல ஆப்பு வச்சாங்க..

இல்லாங்காட்டி, 2011ல் விஜய் தான் முதல்வர்ன்னு சந்திரசேகரன் சொல்லியிருப்பார்...

//*ராம்சே said...
விஜய் கூட ரஜினியோட முரட்டுக்காளை படத்தின் கதையில் நடிக்கபோவதாக ஒரு வதந்தி இருந்தது. உண்மையா?*//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-86830917170905371722008-01-03T04:10:00.000+05:302008-01-03T04:10:00.000+05:30body-ல் text align: left தான் வைத்து இருக்கிறது.body-ல் text align: left தான் வைத்து இருக்கிறது.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-78342051085903293802008-01-03T04:05:00.000+05:302008-01-03T04:05:00.000+05:30//வெட்டிப்பயல் said... templateல text-align:...//வெட்டிப்பயல் said...

templateல

text-align: left; வைங்க.

அடிக்கடி வருவேன். ஆனா படிக்க முடியாம போயிடுவேன். சரி எத்தனை தடவை தான் விடறதுனு சொல்லிட்டேன் :-)//

தல,

நீங்களெல்லாம் என்னோட பதிவ படிக்கிறது எனக்கு மிகப்பெரிய விஷயம் தான். நான் வேற அடைப்பலகை மாற்றப் பார்க்கிறேன். எதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் சொல்லுங்கள்.

நன்றி! மீண்டும் வருக!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-45085822315573927552008-01-03T03:44:00.000+05:302008-01-03T03:44:00.000+05:30templateலtext-align: left; வைங்க. அடிக்கடி வருவேன்...templateல

text-align: left; வைங்க.

அடிக்கடி வருவேன். ஆனா படிக்க முடியாம போயிடுவேன். சரி எத்தனை தடவை தான் விடறதுனு சொல்லிட்டேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-30537827861793696092008-01-03T03:19:00.000+05:302008-01-03T03:19:00.000+05:30விஜய் கூட ரஜினியோட முரட்டுக்காளை படத்தின் கதையில் ...விஜய் கூட ரஜினியோட முரட்டுக்காளை படத்தின் கதையில் நடிக்கபோவதாக ஒரு வதந்தி இருந்தது. உண்மையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-72829384347622076062008-01-03T03:17:00.000+05:302008-01-03T03:17:00.000+05:30//வெட்டிப்பயல் said... ஏனுங்க, இந்த நெருப்பு நர...//வெட்டிப்பயல் said...

ஏனுங்க, இந்த நெருப்பு நரில (Firefox) படிக்கறதுக்கு கொஞ்சம் அடைப்பலகை (Template) மாத்தினீங்கனா வசதியா இருக்கும்.//

தல,

முதன்முதலா இந்தப் பதிவுக்கு வந்ததர்க்கு மிக்க நன்றி! என்னங்க வந்ததும் வராததுமாய் அடைப்பலகை மாத்த சொல்லிடிங்க. மாத்த முயற்சி செய்யரேன்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-11558315834150550822008-01-03T00:56:00.000+05:302008-01-03T00:56:00.000+05:30ஏனுங்க, இந்த நெருப்பு நரில (Firefox) படிக்கறதுக்கு...ஏனுங்க, இந்த நெருப்பு நரில (Firefox) படிக்கறதுக்கு கொஞ்சம் அடைப்பலகை (Template) மாத்தினீங்கனா வசதியா இருக்கும்.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-8832733900213229642008-01-03T00:21:00.000+05:302008-01-03T00:21:00.000+05:30நல்லா சொன்னிங்க!நன்றி!நல்லா சொன்னிங்க!

நன்றி!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-8102128264268869922008-01-03T00:10:00.000+05:302008-01-03T00:10:00.000+05:30பில்லா படம் பாத்தேன். எனக்குப் பிடிச்சிருந்தது. நல...பில்லா படம் பாத்தேன். எனக்குப் பிடிச்சிருந்தது. நல்லா செஞ்சிருந்தாங்க. I liked the movie. ரீமேக் செய்யலாம். தப்பில்லை. நீங்க சொன்னாப்புல எம்.ஜி.ஆர் சிவாஜியெல்லாம் ரீமேக்குல நடிச்சிருக்காங்க. அவங்களுக்குத் தெறமையிருந்துச்சு....ரீமேக்குனாலும் நல்லா நடிச்சி படத்தக் காப்பாத்துனாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com