tag:blogger.com,1999:blog-3093380229034640601.post5839221912925450826..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) - சொந்த அனுபவம் குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-81612375986657372792015-05-12T17:36:06.409+05:302015-05-12T17:36:06.409+05:30Could you share the Dr's name and addressCould you share the Dr's name and addressAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-66569983186370545872013-04-14T04:27:42.440+05:302013-04-14T04:27:42.440+05:30Have seen Aarohanam movie they would have tried to...Have seen Aarohanam movie they would have tried to say little more detailed than 3 movie, but still many scenes are dramaticசும்மா.. டைம் பாஸ்https://www.blogger.com/profile/11506348369492885813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-90993251829532274512013-04-13T22:47:14.434+05:302013-04-13T22:47:14.434+05:30வவ்வால்,
அப்படி ஒருவேளை குணமானாலும் நடந்ததை ஞாப...வவ்வால்,

அப்படி ஒருவேளை குணமானாலும் நடந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். நம் மக்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு விதி மீது பழியைப் போட்டுவிடுவார்கள். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-46291621958185548992013-04-13T22:37:26.498+05:302013-04-13T22:37:26.498+05:30குட்டிப்பிசாசு,
ரொம்ப சிக்கலான சூழலையும் தனியாவே ...குட்டிப்பிசாசு,

ரொம்ப சிக்கலான சூழலையும் தனியாவே சமாளிச்சு வந்திருக்கீங்களே, பாராட்டுக்கள்.

நம்ம ஊரில் இருந்தால் ,பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி இருப்பாங்க,காரணம் மக்களுக்கு சரியான புரிதலே இல்லை, கவுன்செலிங் எடுப்பதென்றாலே "பைத்தியம்" என சொல்லிவிடுவார்கள் அதுவேறு மன உளைச்சலை அதிகமாக்கும்.

எங்க உறவினர் வீட்டில் ஒரு சிறு பெண் ,அதற்கு மூளை வளர்ச்சி குறைவு,ஆனால் அதை மெண்டல்னு சொல்லும் கொடுமை நடக்குது. எல்லாரும் சகஜமா அது மெண்டல் அப்படித்தான் செய்யும்னு சொல்லுறாங்க. டிரீட்மெண்ட் வேறு கொடுக்க மாட்டேங்கிறார்கள், கொஞ்சம் வயசான தெளிஞ்சிடும் என சொல்கிறார்கள்.அறிவுறை சொல்லி வாய் வலிச்சது தான் மிச்சம்.

இந்திய சூழலில் சிலவற்றை செய்யவே தயங்குகிறார்கள்.அதுவே மேலும் சிக்கலாக்குகிறது. வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-88334454093210933202013-04-13T19:05:20.653+05:302013-04-13T19:05:20.653+05:30// partially true because even when you are away l...// partially true because even when you are away like my case her parents hear most of time from her through phone and they defend her rather accepting the fact //

என்னைப் பொருத்தவரை குலவுசனப்பிரியன் சொன்னது சரி எனலாம். என் மனைவியின் எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம் என வெளிப்படையாக சொல்பவர்கள். டயபடிஸா நான் தான் காரணம். டெப்ரஷனா அதுக்கும் காரணம் நான் தான். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-63381765859192908812013-04-13T18:57:50.644+05:302013-04-13T18:57:50.644+05:30where are you sir! it looks almost 80% is written ...where are you sir! it looks almost 80% is written by me.

குலவுசனப்பிரியன்6:05 PM, April 13, 2013

"நீங்கள் தனியாளாக இருந்ததும் நல்லதற்கே. குடும்பத்தினர்கள் சில சமயம் இம்மாதிரிப் பிரச்சினைகளை ஊதிவிட்டு நம் கட்டுக்கடங்காமல் போகச் செய்வதும் உண்டு" partially true because even when you are away like my case her parents hear most of time from her through phone and they defend her rather accepting the fact
சும்மா.. டைம் பாஸ்https://www.blogger.com/profile/11506348369492885813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-55792536598137666972013-04-13T18:52:01.926+05:302013-04-13T18:52:01.926+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றியம்மா! தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றியம்மா! குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-46691702079912018932013-04-13T18:51:15.239+05:302013-04-13T18:51:15.239+05:30அதென்னமோ உண்மைதாங்க. குணமானாலும் எதாவது சொல்லிக்கொ...அதென்னமோ உண்மைதாங்க. குணமானாலும் எதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-91143240085084402982013-04-13T18:05:56.868+05:302013-04-13T18:05:56.868+05:30நீங்கள் தனியாளாக இருந்ததும் நல்லதற்கே. குடும்பத்தி...நீங்கள் தனியாளாக இருந்ததும் நல்லதற்கே. குடும்பத்தினர்கள் சில சமயம் இம்மாதிரிப் பிரச்சினைகளை ஊதிவிட்டு நம் கட்டுக்கடங்காமல் போகச் செய்வதும் உண்டு. உங்கள் அன்பாலும் அரவணைப்பாலும், மனைவியை குணப்படுத்தி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி
குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-47656584063263483722013-04-13T17:09:13.075+05:302013-04-13T17:09:13.075+05:30உங்கள் மன உறுதியைப் பாராட்டுகின்றேன். மனைவியின் மீ...உங்கள் மன உறுதியைப் பாராட்டுகின்றேன். மனைவியின் மீது வைத்துள்ள அன்பும் மாறவில்லை என்று அறிந்து கொண்டேன் உங்கள் பதிவின் முலம்.

இனி எல்லாம் சுகமே. இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-31899107908580853382013-04-12T23:46:57.825+05:302013-04-12T23:46:57.825+05:30dear friend,
It is an idiotic movie and describes ...dear friend,
It is an idiotic movie and describes nothing. a complete exaggeration.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-61347858155288716532013-04-12T23:14:49.419+05:302013-04-12T23:14:49.419+05:30Tamil movie '3' tells about bipolar disord...Tamil movie '3' tells about bipolar disorder. Hero thanush is suffering from biploar disorder..... finally he commit suicide......in the film doctor describes about bipolar disorder, its symptoms, Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-24287631253756310932013-04-12T21:35:23.733+05:302013-04-12T21:35:23.733+05:30/7முதலில் உங்களுக்கு என் பாராட்டுக்கள் மனைவியை விட.../7முதலில் உங்களுக்கு என் பாராட்டுக்கள் மனைவியை விட்டுப் பிரியாமல், சிகிச்சை அளித்தமைக்கு. இரண்டு சில பத்திகள் இரு முறை பதிந்துள்ளது கவனிக்கவும்.//

நன்றி. நான் கவனிக்கவில்லை. சரி செய்துவிட்டேன்.

//இந்த பாழாய் போன வியாதி எனக்கும் வந்தது, எப்போது இருந்து இது இருக்கென எனக்குத் தெரியாது கடந்த மூன்றாண்டுகள் மிகுதியானது.//

கவனமாக இருக்கவும்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-13318953481073922742013-04-12T21:22:43.145+05:302013-04-12T21:22:43.145+05:30முதலில் உங்களுக்கு என் பாராட்டுக்கள் மனைவியை விட்ட...முதலில் உங்களுக்கு என் பாராட்டுக்கள் மனைவியை விட்டுப் பிரியாமல், சிகிச்சை அளித்தமைக்கு. இரண்டு சில பத்திகள் இரு முறை பதிந்துள்ளது கவனிக்கவும். இந்த பாழாய் போன வியாதி எனக்கும் வந்தது, எப்போது இருந்து இது இருக்கென எனக்குத் தெரியாது கடந்த மூன்றாண்டுகள் மிகுதியானது. கடந்த ஆண்டு வலைப்பதிவில் இருந்து விலகியதும் அதனால் தான், ஆனால் தொடர் சிகிச்சையின் பலனாய் மூட் கட்டுக்குள் உள்ளது. ஆனால் பல விடயங்களையும், சில உறவுகளையும் இழந்துவிட்டேன், போனது போகட்டும் புதிய வாசல்கள் திறந்து வருகின்றன..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-27230916548061619422013-04-12T20:31:17.190+05:302013-04-12T20:31:17.190+05:30sorry to hear this.sorry to hear this.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-59537870523387354752013-04-12T20:02:57.201+05:302013-04-12T20:02:57.201+05:30but i missed and lost my wife last month :(but i missed and lost my wife last month :(Anonymousnoreply@blogger.com