tag:blogger.com,1999:blog-3093380229034640601.post6797386171398829616..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: தேர்வு முடிவுகுட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-27200810472000240972014-05-15T17:11:39.515+05:302014-05-15T17:11:39.515+05:30//# உங்க அண்ணன் இப்ப நல்லா இருக்காரில்லையா? 10 லவே...//# உங்க அண்ணன் இப்ப நல்லா இருக்காரில்லையா? 10 லவே அப்படியா ?//

நாலு தடவை கோட் அடிச்சி, நான் பத்தாங் கிளாஸ் வருவதற்கு முன் பாஸ் ஆகிட்டார். :)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-26643493900726618592014-05-15T16:26:32.617+05:302014-05-15T16:26:32.617+05:30குபி,
//ஆடு ஆடுவாக்குல இருக்கு, எனக்கு _____ வேண...குபி,

//ஆடு ஆடுவாக்குல இருக்கு, எனக்கு _____ வேணும்னு சொன்னானான்//

அந்த டேஷ் என்னய்யா? இப்படிலாம் சஸ்பெண்ஸ் வச்சா ,மண்டையில நம நமனு அரிக்குமே அவ்வ்!

தேர்தல் கருத்துக்கணிப்பு நான் ஒன்னு வச்சிருக்கேன் , நாளை காலைக்குள் சொல்லிடுறேன் அவ்வ்!

# உங்க அண்ணன் இப்ப நல்லா இருக்காரில்லையா? 10 லவே அப்படியா ?

#//தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தர்கொலைக்குக் காரணம் இதுவாக இருக்க வாய்ப்பில்லை. :)//

அதே தான் , இப்படி சொன்னா கட்சில இருந்து கவனிப்பாங்கனு , செத்தப்பிறகு சொல்லிடுறாங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-91868227917706080282014-05-15T15:09:51.912+05:302014-05-15T15:09:51.912+05:30//இவர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது வருத்தத்திற...//இவர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.//

தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தர்கொலைக்குக் காரணம் இதுவாக இருக்க வாய்ப்பில்லை. :)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-24354933419440551292014-05-15T14:12:40.164+05:302014-05-15T14:12:40.164+05:30மூன்றாம் பகுதியில் உள்ள ஜோக் முன்னரே படித்திருக்கி...மூன்றாம் பகுதியில் உள்ள ஜோக் முன்னரே படித்திருக்கிறேன்.

தோல்வியைத் தாங்காது முடிவைத் தேடும் புத்தி பெரியவர்களுக்குக் கூட...

இவர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-87586259269263510782014-05-15T13:21:25.711+05:302014-05-15T13:21:25.711+05:30கசப்பான அனுபவம் தான் :(கசப்பான அனுபவம் தான் :(குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-76665625071456597232014-05-15T07:32:00.047+05:302014-05-15T07:32:00.047+05:30தற்கொலை முயற்சி... ஏங்க இப்படி...?தற்கொலை முயற்சி... ஏங்க இப்படி...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com