tag:blogger.com,1999:blog-3093380229034640601.comments2023-09-26T20:53:53.865+05:30குட்டிபிசாசுகுட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger1689125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-80724825926587783942022-03-04T18:49:54.136+05:302022-03-04T18:49:54.136+05:30MGM Resorts Announces Purchase of New Port Canaver...MGM Resorts Announces Purchase of New Port Canaveral Beach
The casino will operate 24/7, with the 천안 출장마사지 operator 제주도 출장샵 and 파주 출장안마 its parent company, Wynn Resorts, 하남 출장안마 in partnership with 경기도 출장샵 Wynn Resorts.welonikagabrickhttps://www.blogger.com/profile/18374608376253162159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-3978762674273710822020-01-29T05:46:03.849+05:302020-01-29T05:46:03.849+05:30வவ்வால் லுசு புன்டவவ்வால் லுசு புன்டSyedhttps://www.blogger.com/profile/17745733217414911657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-45007835382645733562018-05-05T09:28:12.006+05:302018-05-05T09:28:12.006+05:30வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய ...வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil US
www.tamilus.comTamilushttps://www.blogger.com/profile/03128912347191125748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-67902114709845185412017-10-22T12:26:39.970+05:302017-10-22T12:26:39.970+05:30Ever wanted to get free Google+ Circles?
Did you k...Ever wanted to get free Google+ Circles?
Did you know you can get them ON AUTOPILOT AND TOTALLY FOR FREE by registering on You Like Hits?Bloggerhttps://www.blogger.com/profile/07287821785570247118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-81612375986657372792015-05-12T17:36:06.409+05:302015-05-12T17:36:06.409+05:30Could you share the Dr's name and addressCould you share the Dr's name and addressAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-29617378361169634512014-07-04T12:12:18.840+05:302014-07-04T12:12:18.840+05:30// பல கிராம புற ஆண்கள் சம்பாதிச்சு ,குடிச்சுட்டு ச...// பல கிராம புற ஆண்கள் சம்பாதிச்சு ,குடிச்சுட்டு சாப்பிட கூட காசு இல்லாமல் வீட்டுக்கு வந்து பொண்டாட்டி , நடவு நட்டு அரிசி வாங்கி பொங்கி வச்சத சாப்பிட்டு விட்டு ,பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்! //

வவ்வால் சரக்கு மாத்தி அடித்ததால் சொந்த கதையை உளறி விட்டார் போலிருக்கே அவ்வ் :))

மெய்ப்பொருள்

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-56181467124214864562014-05-16T12:33:45.603+05:302014-05-16T12:33:45.603+05:30//மிக மிக நெருங்கிய நண்பி//
அய்யோ...அய்யோ (வடிவேல...//மிக மிக நெருங்கிய நண்பி//

அய்யோ...அய்யோ (வடிவேலு போல படிக்கவும்)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-65679312401079410092014-05-16T12:33:10.404+05:302014-05-16T12:33:10.404+05:30அலுவலக வேலையைவிட வீட்டு நிர்வாகம் கஷ்டம்தான். அதனா...அலுவலக வேலையைவிட வீட்டு நிர்வாகம் கஷ்டம்தான். அதனால் ஆண்கள் பெண்களை அதில் தள்ளிவிடுகிறார்கள். :)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-28899737025747780342014-05-16T09:04:14.596+05:302014-05-16T09:04:14.596+05:30.நான் கல்லூரியில் படிக்கும்போது என் மிக மிக நெருங்....நான் கல்லூரியில் படிக்கும்போது என் மிக மிக நெருங்கிய நண்பி என்னை குட்டி பிசாசு என்றுதான் அழைப்பாள் .
kala karthikPonniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-86829018851816425212014-05-16T06:55:52.660+05:302014-05-16T06:55:52.660+05:30அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...! - ?????
உங்க...அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...! - ?????

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-73205525396703957472014-05-16T06:54:39.827+05:302014-05-16T06:54:39.827+05:30யாராக இருந்தாலும் வீட்டு நிர்வாகம் என்பது சாதாரண வ...யாராக இருந்தாலும் வீட்டு நிர்வாகம் என்பது சாதாரண விசயமல்ல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-51354549903835927562014-05-16T06:32:56.280+05:302014-05-16T06:32:56.280+05:30குப்பத்தாண்ட மினிம்மால்லாம் கேட்டுக்குதுங்க... ஏன்...குப்பத்தாண்ட மினிம்மால்லாம் கேட்டுக்குதுங்க... ஏன்டா பேமானிங்களா நீங்க காண்டி இப்புடிக்கால்லாம் ரோசனை பண்ண மாட்டீங்களாடான்னு...!

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-67255019818044646702014-05-16T04:18:04.743+05:302014-05-16T04:18:04.743+05:30நான் ஒரு ஆணின் பார்வையில் என் கருத்துகளைச் சொல்லிய...நான் ஒரு ஆணின் பார்வையில் என் கருத்துகளைச் சொல்லியுள்ளேன். ஒருவேளை தற்காலப் பெண் வேறுவிதமாகவும் நினைக்கலாம்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-22297304824457668662014-05-16T04:10:25.477+05:302014-05-16T04:10:25.477+05:30பெண்கள் வேலைக்குப் போவதா அல்லது குழந்தை பராமரிப்பி...பெண்கள் வேலைக்குப் போவதா அல்லது குழந்தை பராமரிப்பில் இருக்கலாமா என்பதை அவர்களே முடிவு செய்யலாம். குழந்தை என்ற ஒன்று வந்துவிட்டால், தாய் தந்தையில் ஒருவராவது அதன் வளர்ப்பில் கவனம் செலுத்துவது நலம். பெண்கள்தான் குழந்தையை கவனிக்க வேண்டும் என்று இல்லை, ஆண்களும் வீட்டில் இருந்து கவனிக்கலாம், ஆனால் நம்ம ஊரு ஆண்கள் இதை ஒத்துக்கொள்வார்களா தெரியவில்லை. :)

தங்களின் கருத்திற்கு நன்றி.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-92185198240224152932014-05-16T02:52:22.458+05:302014-05-16T02:52:22.458+05:30நல்ல அலசல் குட்டிபிசாசு.
ஆனால் ஆணுக்கு நிகராகப் ப...நல்ல அலசல் குட்டிபிசாசு.

ஆனால் ஆணுக்கு நிகராகப் படித்த பெண்கள் வீட்டு வேலைக்கும்
குழந்தை வளர்ப்புக்கும் மட்டும் தான் தன் திறமையைப் பயன்படுத்த வேண்டுமா?

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-16994437809824466482014-05-15T17:53:57.505+05:302014-05-15T17:53:57.505+05:30வணக்கம்
விரிவான அலசல் நன்றாக சொல்லியுள்ளீர்கள்....வணக்கம்

விரிவான அலசல் நன்றாக சொல்லியுள்ளீர்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-27200810472000240972014-05-15T17:11:39.515+05:302014-05-15T17:11:39.515+05:30//# உங்க அண்ணன் இப்ப நல்லா இருக்காரில்லையா? 10 லவே...//# உங்க அண்ணன் இப்ப நல்லா இருக்காரில்லையா? 10 லவே அப்படியா ?//

நாலு தடவை கோட் அடிச்சி, நான் பத்தாங் கிளாஸ் வருவதற்கு முன் பாஸ் ஆகிட்டார். :)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-46955195008453826782014-05-15T17:09:48.296+05:302014-05-15T17:09:48.296+05:30நன்றிநன்றிகுட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-59906658742344362842014-05-15T17:09:03.005+05:302014-05-15T17:09:03.005+05:30நன்றிநன்றிகுட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-52170437187862735222014-05-15T17:08:41.742+05:302014-05-15T17:08:41.742+05:30//பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்...//பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்!//

இதைத்தான் இங்க எல்லாரும் வவ்வால் டச்னு சொல்லுராங்க.

//ஏன் ஆண் குடும்பத்தினை பார்க்க கூடாதா எனலாம்,என்ன தான் கவனிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினாலும் ,குழந்தைகள் அம்மா கையால் சாப்பிடவே விரும்பும் ,என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.//
நான் வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை எனக்கு இரண்டு முறை வந்தது. முதல்முறை நான் படிக்க வேண்டிவந்ததால், அப்போது என் மனைவி வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவதுமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருந்து குழந்தையைப் கவனித்துக் கொண்டிருந்தேன். அச்சமயங்களில் "உத்யோகம் புருஷ லட்சணம்" என்று என் மாமியார் காதுபட சொல்வார். எரிச்சல் வந்தாலும் "கோபம் அறிவுக்குச் சத்ரு" என்று அமைதியாக போக வேண்டியதுதான்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-26643493900726618592014-05-15T16:26:32.617+05:302014-05-15T16:26:32.617+05:30குபி,
//ஆடு ஆடுவாக்குல இருக்கு, எனக்கு _____ வேண...குபி,

//ஆடு ஆடுவாக்குல இருக்கு, எனக்கு _____ வேணும்னு சொன்னானான்//

அந்த டேஷ் என்னய்யா? இப்படிலாம் சஸ்பெண்ஸ் வச்சா ,மண்டையில நம நமனு அரிக்குமே அவ்வ்!

தேர்தல் கருத்துக்கணிப்பு நான் ஒன்னு வச்சிருக்கேன் , நாளை காலைக்குள் சொல்லிடுறேன் அவ்வ்!

# உங்க அண்ணன் இப்ப நல்லா இருக்காரில்லையா? 10 லவே அப்படியா ?

#//தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தர்கொலைக்குக் காரணம் இதுவாக இருக்க வாய்ப்பில்லை. :)//

அதே தான் , இப்படி சொன்னா கட்சில இருந்து கவனிப்பாங்கனு , செத்தப்பிறகு சொல்லிடுறாங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-90982711705438997602014-05-15T16:07:27.182+05:302014-05-15T16:07:27.182+05:30குட்டிப்பிசாசு,
நல்ல ஆய்வு!
கிராமங்கள், நடுத்தர ...குட்டிப்பிசாசு,

நல்ல ஆய்வு!

கிராமங்கள், நடுத்தர ஊர்களில் எல்லாம் பெரும்பாலும் பெண்களின் சம்பாத்தியத்தில் தான் குடும்பமேஓடுது, பல கிராம புற ஆண்கள் சம்பாதிச்சு ,குடிச்சுட்டு சாப்பிட கூட காசு இல்லாமல் வீட்டுக்கு வந்து பொண்டாட்டி , நடவு நட்டு அரிசி வாங்கி பொங்கி வச்சத சாப்பிட்டு விட்டு ,பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்!

பொண்டாட்டி வேலைக்கு போக வேண்டாம், என்பது ஆணாதிக்கம் என்பதை விட , அவங்களுக்கு இருக்கும் "குடும்ப வேலைகளின்" சுமை உணர்ந்து செய்வதாகவும் கணக்கில் எடுக்கலாம்

ஏன் ஆண் குடும்பத்தினை பார்க்க கூடாதா எனலாம்,என்ன தான் கவனிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினாலும் ,குழந்தைகள் அம்மா கையால் சாப்பிடவே விரும்பும் ,என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்பா ஒரு வாரம் ஊரில் இல்லைனாலும் குழந்தைகள் ஏங்காது ஆனால் அம்மா ஒரு நாள் ஊரில் இல்லைனாலும் ஏங்கிடும் என்பது குழந்தைகளின் உளவியல்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-1659535877520174372014-05-15T15:43:49.832+05:302014-05-15T15:43:49.832+05:30நல்ல அலசல்நல்ல அலசல்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-91868227917706080282014-05-15T15:09:51.912+05:302014-05-15T15:09:51.912+05:30//இவர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது வருத்தத்திற...//இவர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.//

தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தர்கொலைக்குக் காரணம் இதுவாக இருக்க வாய்ப்பில்லை. :)குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-27875739868077763352014-05-15T15:07:13.743+05:302014-05-15T15:07:13.743+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com