tag:blogger.com,1999:blog-3093380229034640601.post7374389819876915329..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: "பில்லா" நல்லா தானே இருக்கு!!குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-73552151315554119112012-09-27T21:03:44.440+05:302012-09-27T21:03:44.440+05:30வினு சகவர்த்தின்னா பிசாசுக்கு ரொம்ப இஷ்டம்போல ...வினு சகவர்த்தின்னா பிசாசுக்கு ரொம்ப இஷ்டம்போல !!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-18381384226021046092008-01-06T21:38:00.000+05:302008-01-06T21:38:00.000+05:30sivajiyai vida billa nallathaan irukku.sivajiyai vida billa nallathaan irukku.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-85859714573972817742007-12-20T21:02:00.000+05:302007-12-20T21:02:00.000+05:30கண்மணி அக்கா,//இன்னும் பார்க்கலை.நீ சொன்னா சரிதான்...கண்மணி அக்கா,

//இன்னும் பார்க்கலை.நீ சொன்னா சரிதான் பாத்துடுவோம்.
வினு கமெண்ட் க்ளாஸ்...குட்டி//

ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கிங்க! வாங்க!! கருத்துக்கு மிக்க நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-58187257037366626622007-12-20T21:01:00.000+05:302007-12-20T21:01:00.000+05:30கோவி.கண்ணன், // நானும் ரசிச்சது அண்ணன் வினுசக்கர...கோவி.கண்ணன்,

// நானும் ரசிச்சது அண்ணன் வினுசக்கரவர்த்தி(யாக) எழுதியதுதான்.

மிக்க நன்றி!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-37459092663999923862007-12-20T20:59:00.000+05:302007-12-20T20:59:00.000+05:30சீனு ஐயா,//அதாங்க இப்போ தமிழ்மணத்துல லேட்டஸ்ட் ட்ர...சீனு ஐயா,

//அதாங்க இப்போ தமிழ்மணத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ;)//

சரியா சொன்னிங்க!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-51770468682837182342007-12-20T20:05:00.000+05:302007-12-20T20:05:00.000+05:30இன்னும் பார்க்கலை.நீ சொன்னா சரிதான் பாத்துடுவோம்.வ...இன்னும் பார்க்கலை.நீ சொன்னா சரிதான் பாத்துடுவோம்.
வினு கமெண்ட் க்ளாஸ்...குட்டிகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-25690705929907283182007-12-20T19:42:00.000+05:302007-12-20T19:42:00.000+05:30நானும் ரசிச்சது அண்ணன் வினுசக்கரவர்த்தி(யாக) எழுதி...நானும் ரசிச்சது அண்ணன் வினுசக்கரவர்த்தி(யாக) எழுதியதுதான்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-63135972337212719442007-12-20T17:08:00.000+05:302007-12-20T17:08:00.000+05:30//பில்லா படம் ரஜினி படம் ரீமேக் என்பதற்காக, பழைய ப...//பில்லா படம் ரஜினி படம் ரீமேக் என்பதற்காக, பழைய பில்லா, ஒரு classic எனவும், இந்த பில்லா பார்க்க கூட லாயக்கு இல்லை என்பது போலவும் பதிவுகள் வந்தன.//

அதாங்க இப்போ தமிழ்மணத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ;)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-74333518786647710442007-12-20T15:20:00.000+05:302007-12-20T15:20:00.000+05:30//பில்லா திரைப்படத்திற்கு கொஞ்சம் கதை, திரைக்கதை ப...//பில்லா திரைப்படத்திற்கு கொஞ்சம் கதை, திரைக்கதை போன்றவற்றில் மெனகெட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்//

நான் படம் பார்க்கவில்லை. கேள்வி பட்டதிலிருந்து இதைதான் சொல்கிறார்கள்.

நம்மூர் பட்ஜெட் என்று சொல்லியிருக்கிறீர்களே?

14 கோடியில் தயாராகியிருக்கிறது படம். 26 கோடிக்கு சாய்மீராவுக்கு விற்றிருக்கிறார்கள். படம் பற்றி விமர்சனம் இருந்தாலும் இப்போதும் கலெக்ஷன் அள்ளீக்கொண்டிருக்கிறது. சென்னையில் திங்கட்கிழமை வரை டிக்கெட் புல்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-14272875880362070562007-12-20T10:41:00.000+05:302007-12-20T10:41:00.000+05:30தொழில் நுட்பத்தில் பழைய பில்லா இதன் அருகில் கூட வர...தொழில் நுட்பத்தில் பழைய பில்லா இதன் அருகில் கூட வர முடியாது!

2007 பில்லா நல்லாவேதான் இருக்கு!

ரஜினி ரசிகனான எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.

நல்ல 'நச்' விமரிசனம்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-6782837114010879902007-12-20T10:31:00.000+05:302007-12-20T10:31:00.000+05:30///(இனிமேலாவது அதிகமா சீன் போடாம நல்ல படமா நடிக்க ...///(இனிமேலாவது அதிகமா சீன் போடாம நல்ல படமா நடிக்க வாழ்த்துக்கள்!!) ///

சரிதான்... படம் நல்லாதான் இருக்கு...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-68621015880210195502007-12-19T20:03:00.000+05:302007-12-19T20:03:00.000+05:30அனானி,எதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை!அனானி,
எதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-45447641313389048722007-12-19T19:55:00.000+05:302007-12-19T19:55:00.000+05:30இந்தி டான் சுமான் 30 கோடிகளுக்கும் மேலாக செலவு மட்...இந்தி டான் சுமான் 30 கோடிகளுக்கும் மேலாக செலவு மட்டும் செய்து (நடிகர் சம்பளங்கள் இல்லாமல்) எடுக்கப்பட்ட படம். இந்தி படங்களின் சந்தையும் அதிகம். அங்கு இது போன்ற முயற்ச்சிக்கு மிகுந்த பொருள் செலவழிப்பு சகஜம். ஆனால், புது பில்லாவில், அவ்வளவு செலவு இல்லாமல் அந்த பிரம்மாண்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவும் காட்சிகள் மிகைப்படுத்தப்படாமல்.

உதாரணமாக, இரண்டாவது பாத்திரம் தப்பிச்செல்வது. இந்தி டானில் அதை, ஹெலிகாப்டர் அது இது என்று மிரட்டியிருப்பார்கள்.

ஆனால் பில்லாவில், ஒரு வேனில் எடுத்தது கூட அதைவிட நன்றாக இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-12319596877259441142007-12-19T19:27:00.000+05:302007-12-19T19:27:00.000+05:30ஹிந்தி டான் அதிக செலவு செய்யப்பட்ட படம், இந்த கம்ப...ஹிந்தி டான் அதிக செலவு செய்யப்பட்ட படம், இந்த கம்பேரிசன் எல்லாம் தேவை இல்லை. ஆனால் எல்லாவற்றையும் விட அஜித் தான் படத்தோட பலம்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-34692937303289172702007-12-19T19:15:00.000+05:302007-12-19T19:15:00.000+05:30இந்தி டான் படம் கூட ரொம்ப நன்றாகவே வந்திருந்தது ஒர...இந்தி டான் படம் கூட ரொம்ப நன்றாகவே வந்திருந்தது ஒரிஜினல் டானை விட. அஜீத் நன்றாகவே பண்ணி இருக்கனும். எதுக்கும் பார்த்துடே விமர்சனம் சொல்வோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-325366335970311112007-12-19T18:56:00.000+05:302007-12-19T18:56:00.000+05:30சிவா,ரொம்ப நன்றி!சிவா,

ரொம்ப நன்றி!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-70200451302396287682007-12-19T18:45:00.000+05:302007-12-19T18:45:00.000+05:30OK பாத்திருவோம்.நல்லா எழுதியிருந்தீங்க!!OK பாத்திருவோம்.

நல்லா எழுதியிருந்தீங்க!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-50248106405545178782007-12-19T18:08:00.000+05:302007-12-19T18:08:00.000+05:30பழைய பில்லாவில் ஒரு சூப்பரான திருப்பம்! சுடும்போது...பழைய பில்லாவில் ஒரு சூப்பரான திருப்பம்! சுடும்போது சாகாத பில்லா, கூவத்தில் குதிச்ச பிறகு தான் செத்து போவார்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-70274696008133564352007-12-19T17:49:00.000+05:302007-12-19T17:49:00.000+05:30அனானி, முரளி கண்ணன்,வருகைக்கும் கருத்திற்கும் நன்ற...அனானி, முரளி கண்ணன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-38217255322582024832007-12-19T17:47:00.000+05:302007-12-19T17:47:00.000+05:30nadunilaiyaana vimarsanamnadunilaiyaana vimarsanamமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-89412078317347236542007-12-19T17:32:00.000+05:302007-12-19T17:32:00.000+05:30ரொம்ப நன்றிங்க !பில்லா படம் ரஜினி படம் ரீமேக் என்ப...ரொம்ப நன்றிங்க !
பில்லா படம் ரஜினி படம் ரீமேக் என்பதற்காக, பழைய பில்லா, ஒரு classic எனவும், இந்த பில்லா பார்க்க கூட லாயக்கு இல்லை என்பது போலவும் பதிவுகள் வந்தன.

உங்களது பதிவு நல்ல ஆறுதல்.

படத்தை காட்டமாக விமர்சனம் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்குடன் எழுதுபவர்களின் மத்தியில், கொஞ்சம் மனசாட்சியுடன் எழுதும் உங்களைப்போல் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-6091870308666111532007-12-19T17:00:00.000+05:302007-12-19T17:00:00.000+05:30வருகைக்கு நன்றி!வருகைக்கு நன்றி!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-45007069091377429352007-12-19T16:58:00.000+05:302007-12-19T16:58:00.000+05:30ரசிக்கும் படியான பதிவு. :-) வினுவின் Comment அருமை...ரசிக்கும் படியான பதிவு. :-) வினுவின் Comment அருமை...Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com