tag:blogger.com,1999:blog-3093380229034640601.post8930252935744591457..comments2023-09-26T20:53:53.865+05:30Comments on குட்டிபிசாசு: இத்தாலி பெஸ்தோ துவையல் மற்றும் பி பி சீனிவாஸ் குட்டிபிசாசுhttp://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3093380229034640601.post-76928502440588737412013-04-22T01:04:52.423+05:302013-04-22T01:04:52.423+05:30நந்தவனம்,
காய்ந்த அல்லது குளிர்சாதனத்தில் உள்ள ...நந்தவனம்,

காய்ந்த அல்லது குளிர்சாதனத்தில் உள்ள பேசில் அவ்வளவாக மணப்பதில்லை. செடியாக வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். நன்றாக இருக்கும். கடைகளில் செடி நன்றாக வளர்வதற்காக பூக்கள் வெட்டப்படுகின்றன. நானும் பூக்களை வெட்டித்தான் வளர்க்கிறேன்.

குப்புசாமி ஐயாவுடைய மூலிகைப் பதிவு ஏற்கனவே படித்துள்ளேன் என் புக்மார்கிலும் உள்ளது. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-14940666245611562792013-04-22T00:02:14.864+05:302013-04-22T00:02:14.864+05:30//இரண்டிற்கும் சற்று சுவை மற்றும் மணத்தில் ஒற்றுமை...//இரண்டிற்கும் சற்று சுவை மற்றும் மணத்தில் ஒற்றுமை உண்டு.//

அதிகமாக இத்தாலிய உணவு சமைப்பதில்லை என்பதினால் காய்ந்த பேசில் இலைகளை கடையில் வாங்கி மட்டுமே வீட்டில் பயன்படுத்துவது வழக்கம். துளசியை போல் அல்லாமல் பேசில் குறைந்த மணம் குணத்துடன் இருப்பதினால் உணர முடியவில்லை என நினைக்கிறேன்.இணையத்தில் சிலர் பாதியளவு துளசியை உணவில் உபயோகப்படுத்தினால் சுமாராக பேசில் போல வரும் என்கிறார்கள். ஆனால் பேசிலே வேண்டும் என்பவர்களுக்காக http://tinyurl.com/d8u445f கோயமுத்தூர்காரரான குப்புசாமி ஐயா பேசில் பற்றி எழுதிய பதிவு.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-13623479413367276642013-04-21T23:39:47.118+05:302013-04-21T23:39:47.118+05:30நந்தவனம்,
ஸ்டிவியா என்பது நம் ஊரில் இனிப்புத்து...நந்தவனம்,

ஸ்டிவியா என்பது நம் ஊரில் இனிப்புத்துளசி என அழைக்கப்படுவது எனக்குத் தெரியாது. சர்க்கரை நோயாளிகள் பருகும் பானங்களுக்கு இது பயன்படுத்தப்படுவதுண்டு.

//பேசில் அல்லது இனிப்பு பேசில் என்பது Ocimum basilicum. துளசி Ocimum tenuiflorum. இரண்டும் Ocimum குடும்பம் ஆனால் சுவை மணம் முற்றிலுமாக வேறுவேறு.//

நீங்கள் சொன்ன basil, நம்ம ஊரு துளசி இரண்டையும் என் வீட்டில் வைத்து வளர்ப்பதால் சொல்கிறேன். இரண்டிற்கும் சற்று சுவை மற்றும் மணத்தில் ஒற்றுமை உண்டு. முதன்முதலில் basil சாப்பிட்ட போதே நான் அதை உணர்ந்தேன். எதோ பழக்கப்பட்ட சுவை. வெளிநாடுகளில் வளரும் பேசிலை முழுமையாக வளரவிட்டால் தெரியும். அதுவும் பூ பூத்து நம்ம ஊரு துளசி போலவே இருக்கும். தாய் பேசிலின் இலைகள் பார்க்க நம்ம ஊரில் இருக்கும் துளசி போலவே இருக்கும். ஆனால் சற்று ஊதா நிறத்தில் இருக்கும்.

//உணவில் துளசி/ இனிப்பு துளசி இதற்கு மாற்று அல்ல. //

முயற்சி செய்து பார்த்தால் தெரியும். நான் இன்னும் முயற்சிக்கவில்லை. உபயோகிக்காமல் மாற்று அல்ல என சொல்ல இயலாது. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-15277457299025452392013-04-21T23:01:56.619+05:302013-04-21T23:01:56.619+05:30சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் ஒரு பெண், துளச...சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் ஒரு பெண், துளசியை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் மேற்குலகில் பேசில் என்ற பெயரில் தினமும் சாப்பிட்டு ஆரோக்கியம் பேணுவதாக சொன்னார். பேசில் துளசி இரண்டும் சாப்பிட்டவன் என்பதால் குழம்பி போனேன். இரண்டுக்கும் சுவை, மணம் ஏணி வைத்தாலும் எட்டாது. பின்பு இணையத்தில் பார்த்த பின்தான் தெரிந்தது, பலர் இரண்டையும் சேர்த்து குழப்புவது.

பேசில் அல்லது இனிப்பு பேசில் என்பது Ocimum basilicum. துளசி Ocimum tenuiflorum. இரண்டும் Ocimum குடும்பம் ஆனால் சுவை மணம் முற்றிலுமாக வேறுவேறு. இக்குடும்பத்தில் 35 சிற்றின தாவரங்கள் உள்ளன. இவற்றில் சில மட்டுமே துளசி என வகைப்படுத்தபட்டுள்ளன Krishna Tulsi (Ocimum sanctum),Rama Tulsi(Ocimum sanctum),Vana Tulsi (Ocimum gratissimum). இதில் முதலிரண்டும் வழிபாட்டுக்கு உரியவை.

துளசி & பேசில் குழப்பம் தாய்லாந்து உணவினால் வந்திருக்கலாம். தாய் உணவில் துளசி Thai holy basil எனவும் பேசில் Thai basil எனவும் உணவில் சேர்க்கிறார்கள்.

வவ்வால் குறிப்பிட்ட இனிப்பு துளசி என்பது சர்க்கரை நோயாளிகளால் சர்க்கரையின் மாற்றாக பயன்படுத்தப்படும் இனிப்பு இலைகள். இது சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்தது. இது stevia எனும் ஜீனஸ், இதில் 240 வகை தாவரங்கள் உள்ளன. இதற்கும் துளசிக்கும் சம்மந்தமில்லை.

பேசில் பாஸ்தா பிட்ஸா என பல இத்தாலிய உணவு வகைகளில் உபயோகிக்கபடுகிறது. உணவில் துளசி/ இனிப்பு துளசி இதற்கு மாற்று அல்ல. ?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-12510187087571205272013-04-21T20:31:20.825+05:302013-04-21T20:31:20.825+05:30தங்களின் முதல் வருகைக்கு நன்றி.
//பிபிஎஸ்ஸை இன...தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

//பிபிஎஸ்ஸை இனிப்புத் துளசி என்றும் சொல்லலாம்.//

சரியா சொன்னிங்க. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-32834343051828392372013-04-21T20:23:41.527+05:302013-04-21T20:23:41.527+05:30பிபிஸ்ரீனிவாஸையும் இத்தாலி பெஸ்தோவையும் எப்படியோ இ...பிபிஸ்ரீனிவாஸையும் இத்தாலி பெஸ்தோவையும் எப்படியோ இணைத்திருக்கிறீர்கள். ஒருவகையில் பார்த்தால் பிபிஎஸ்ஸை இனிப்புத் துளசி என்றும் சொல்லலாம். காரமோ இனிப்போ ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும். அத்தோடு அதற்கென்று ஒரு தனித்துவமும் இருக்கும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-71661496579232895252013-04-21T18:47:48.670+05:302013-04-21T18:47:48.670+05:30 வவ்வால்,
//யாரும் செஞ்சுப்பார்க்க மாட்டாங்க,அத... வவ்வால்,

//யாரும் செஞ்சுப்பார்க்க மாட்டாங்க,அதனால பிரச்சினை வராதுனு தைரியத்தில தானே இப்படி இத்தாலி,அர்ஜென்டினா உணவு சமையல் குறிப்பு போடுறது :-))//

பெஸ்தோ பஸ்டா எனக்கு ரொம்ப பிடிக்கும். புதுசா எதாவது ஒரு சாப்பாட்டுக்குறிப்பு போட நினைத்தேன். அதான் போட்டேன். தெரிஞ்ச சமையல் குறிப்பைப் போட நிறைய மாமிங்க இருக்காங்க.

//பிபிஸ் பாடல்கள் நிறைய கேட்டுத்தான் இருக்கேன் ,வீடியோவா இப்போ யுடூப் புண்ணியத்தில பார்க்க முடியுது. இந்த பாட்டின் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.//

நான் ஏற்கனவே பாடல் மட்டுமல்ல படமும் பார்த்துள்ளேன். வீட்டில் என்னுடைய அப்பா பழைய படங்கள் ஒரு வண்டி டிவிடி வச்சி இருக்கார். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3093380229034640601.post-55548688721907241232013-04-21T18:38:07.927+05:302013-04-21T18:38:07.927+05:30குட்டிப்பிசாசு,
யாரும் செஞ்சுப்பார்க்க மாட்டாங்க,...குட்டிப்பிசாசு,

யாரும் செஞ்சுப்பார்க்க மாட்டாங்க,அதனால பிரச்சினை வராதுனு தைரியத்தில தானே இப்படி இத்தாலி,அர்ஜென்டினா உணவு சமையல் குறிப்பு போடுறது :-))

இனிப்பு துளசினு சொல்லும் போது தான் நம்ம மக்களின் நம்பிக்கை வித்தியாசமானதுனு தெரிய வருது, இங்கே கடையில துளசி விப்பாங்க அதுல ஒரு இலைய வாயிலப்போட்டுப்பார்த்துட்டு என்னப்பா காரமே இல்லை , துளசிக்கேட்டா கண்ட இலைய கொடுக்கிறனு சன்டைக்கு நிக்கிறாங்க.

நானும் அப்படி வாங்கின இலைய சாப்பிட்டு பார்த்திருக்கேன் சில சமயம் சப்புனு இருக்கும் லேசா இனிச்சாப்போலவும் தெரியும், அப்போ தெரியாது இனிப்பு துளசி இருக்குனு எல்லாத்திலயும் கலப்படம் செய்றாங்கனு நினைச்சிக்கிறது.

பிபிஸ் பாடல்கள் நிறைய கேட்டுத்தான் இருக்கேன் ,வீடியோவா இப்போ யுடூப் புண்ணியத்தில பார்க்க முடியுது. இந்த பாட்டின் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.

நல்ல சிச்சுவேசேஷனில் தான் பாட்டுக்கேட்டு இருக்கீர்!

வெற்றியடைஞ்ச பின் கேட்டப்பாட்டும் போட்டிருக்கலாம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com