பாசக்காரகுடும்பத்துக்கு,
கண்மணி டீச்சர் ஆரம்பிச்ச சுற்றுலாத்தொடர் நல்லபடியாக முடிந்தது!!
இந்தத்தொடர் முழுக்க(வேறவழி இல்லம) படித்த பாசக்காரகுடும்பத்துக்கும், மற்ற தமிழ்மண அன்பர்களுக்கும் நன்றி!!
தண்டரில் பாசக்கார குடும்பம் - 1-பாகம்
நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை - 2-பாகம்
பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர் - 3-பாகம்
டூர் திலகத்திற்கு - 4-பாகம்
சுற்றுலா சென்று வந்த சுனாமி (அ) வானரங்களால் வேதனைப்பட்ட வாத்தியாரம்மா - 5-பாகம்
வாழ்த்துக்கள்!!
ayyanar,
ReplyDeletemy mailid arunzen@gmail.com
மின்னல்,
ReplyDeleteரொம்ப நன்றி!!
paasakkaara kudumbaththukkum romba nandri!!
ReplyDeleteகுட்டிபிசாசு said...
ReplyDeleteமின்னல்,
ரொம்ப நன்றி!!
///
என்னது நன்றீயா எதுக்கு...?
உங்கள் நன்றிக்கு நன்றி
ReplyDeleteஅய்ஸ்
மின்னலு நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா....??
ReplyDeleteகும்மில செத்து போயிட்டேனு நெனைத்தேன்
:((
இது ஒரு சுகமான அனுபவம்
ReplyDelete.:மைஃபிரண்டு:.
minnal,
ReplyDeleteethukku nandriyaa! pinnuttathukku thaan!!
கும்மி புடிக்காதவன் said...
ReplyDeleteமின்னலு நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா....??
கும்மில செத்து போயிட்டேனு நெனைத்தேன்
:((
///
அவ்வ்வ்வ்வ்
எதிரிகள் உருவாகி விட்டார்கள்
எச்சரிக்கையா இருக்கனும்
:)
குட்டிபிசாசு said...
ReplyDeleteminnal,
ethukku nandriyaa! pinnuttathukku thaan!!
//
குட்டி பிசாசுவின் நன்றிக்கு நன்றி
நான் சொன்ன நன்றிக்கு பதிலுக்கு நீங்க ஒரு நன்றி சொல்லுவீங்க தானே..:)
This comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு என்ன சொல்லறததுணு தெரியல.. ஐயோ கவிதை கல விட comments ரொம்ப நல்லா இருக்கு வேற என்ன சொல்ல..
ReplyDeleteவள்ளி,
ReplyDeleteஊக்கத்திற்கு மிக்க நன்றி!!