Pages

Thursday, April 24, 2008

தசாவதாரம் ட்ரெய்லர்

தசாவதாரத்திற்கு தணிக்கை அதிகாரிகள் U சான்றிதழ் வழங்கியுள்ளனர். தணிக்கைக் குழு படத்தையும் வெகுவாக பாரட்டித் தீர்த்துள்ளதாக செய்திகள் உலவுகின்றன. தசாவதாரம் ட்ரெய்லர் பார்த்த பிறகு கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருக்கு!!



1 comment:

  1. எல்லாம் நல்லாதான் இருக்கு... கில்மாவா எந்தக் காட்சியும் இல்லையா??? அப்படியென்றால் அசின் தப்பிவிட்டார்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய