Pages

Thursday, October 30, 2008

தமிழ்மணப் பதிவுப்பட்டை பிரச்சனை! உதவுங்கள்!

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை!! என்னுடைய பதிவில் தமிழ்மணத் திரட்டியில் சேர்க்க இயலவில்லை, தமிழ்மணப் பதிவுப்பட்டையும் தெரியவில்லை. இடுகைகளைப் புதுப்பித்தால், புதிய இடுகைகள் இல்லை என்று காட்டுகிறது. தெரிந்தவர்கள் கொஞ்சம் உதவி புரியவும். நன்றி!!

2 comments:

  1. எனக்கும் அப்படித்தான். நேற்றிலிருந்து முயற்சிக்கிறேன்.
    தமிழ்மணம் தான் இதற்குப் பதில் தரவேண்டும்.

    ReplyDelete
  2. where is tamil manam? today i click tamilmanam.net no work......

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய