இளையராஜாவின் பாடல்களுக்கு நான் என்றுமே ரசிகன். அவர் பாடும் பாடல்களில் இருக்கும் எளிமையே அதன் சிறப்பாக அமையும். எண்பது தொண்ணூறுகளில் வெளிவந்த பல படங்களில் தலைப்புப் பாடலை இளையராஜா பாடுவது ஒரு ராசியாகவே கருதப்பட்டது. அப்படி பாடப்பட்ட பாடல்களில் எனக்கு பிடித்த சிலவற்றை தொகுத்து வழங்கியுள்ளேன். கேட்டு ரசிக்கவும்.
பாட்டாலே புத்தி ...
சொந்தம் என்று வந்தவளே....
வெளக்கு வெச்ச..
வெளுத்துக் கட்டிக்கடா...
காட்டுவழி போற...(இது கங்கைஅமரன் பாடியது)
எல்லாருமே திருடங்க...
அப்பன் என்றும்...
சின்னவீடு ஜாக்கிரதை...
இந்திரன் வந்ததும்...