Pages

Monday, July 30, 2012

இளையராஜாவின் தலைப்புப் பாடல்கள்

இளையராஜாவின் பாடல்களுக்கு நான் என்றுமே ரசிகன். அவர் பாடும் பாடல்களில் இருக்கும் எளிமையே அதன் சிறப்பாக அமையும். எண்பது  தொண்ணூறுகளில் வெளிவந்த பல படங்களில் தலைப்புப் பாடலை இளையராஜா பாடுவது ஒரு ராசியாகவே கருதப்பட்டது. அப்படி பாடப்பட்ட பாடல்களில் எனக்கு பிடித்த சிலவற்றை தொகுத்து வழங்கியுள்ளேன். கேட்டு ரசிக்கவும்.

பாட்டாலே புத்தி ...



சொந்தம் என்று வந்தவளே....

வெளக்கு வெச்ச..

வெளுத்துக் கட்டிக்கடா...

காட்டுவழி போற...(இது கங்கைஅமரன் பாடியது)

எல்லாருமே திருடங்க...

அப்பன் என்றும்...

சின்னவீடு ஜாக்கிரதை...

இந்திரன் வந்ததும்...

4 comments:

  1. கரகாட்டக் காரன் பாட்டு குரல் வேறு யாரோ மாதிரி இருக்கே..... ஒரிஜினல் மாதிரி இல்லையே.........




    ReplyDelete
    Replies
    1. ஜயதேவ்,

      இளையராஜா தான் பாடுகிறார்... தன்னுடைய சுயசரிதையை...

      Delete
    2. அய்யய்யோ பிசாசு, அது சத்தியமா ராசாவோட குரலு இல்ல..........இல்ல..........இல்லவே இல்ல.......... இதைக் கேட்டுப் பாரு..........

      http://www.tamilentertainments.com/Songs/Karakattakaran/Pattale%20Puth.mp3

      Delete
    3. மன்னிக்கவும்! எதோ நாதாரி நம்ம இளையராஜா பாட்டை கரோகி பண்ணிடுச்சி! இப்ப மாத்திட்டேன்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய