Pages

Monday, May 21, 2007

ஆயிரம் பின்னூட்டமிட்ட அபூர்வ பாசக்கார குடும்பம்

இடம்: அரண்மனை
இம்சைகள்: குட்டிபிசாசு(அரசர்), கண்மணி டீச்சர் (புலவர்), மைபிரண்ட் (அமைச்சர்), வீரர்கள் (பாசக்கார குடும்பம்)


குட்டிபிசாசு: என்ன அமைச்சரே! இன்று எதாவது என்னைப்பற்றி பதிவு வந்துள்ளதா?


மைபிரண்ட்: வந்துள்ளது மன்னா! கண்மணி டீச்சர் எனும் பன்மொழி கற்ற பெண்புலவர் தங்களை பற்றி பாடல் ஒன்று எழுதியுள்ளார்

குட்டிபிசாசு: ஹாஹா! அப்படியா! என்ன வந்துள்ளதென்று படியுங்கள்

மைபிரண்ட்: நாய் மன்னா!

குட்டிபிசாசு: என்ன அமைச்சரே! மரியாதை தேய்கிறது!

மைபிரண்ட்: அப்படித்தான் எழுதி இருக்கிறது மன்னா!

குட்டிபிசாசு: சரி மேலே படியுங்கள்!

மைபிரண்ட்: நாய் மன்னா!

குட்டிபிசாசு: அதையே என்னைய்யா படிக்கிறீர்! அதற்கு பிறகு படியும்!

மைபிரண்ட்: நீ அறிவில்லாதவன்

குட்டிபிசாசு: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மைபிரண்ட்: யு கேனபேம்மானி

குட்டிபிசாசு: அவ்வ்வ்வ்வ்வ்

மைபிரண்ட்: ‘சோ’மாரியா கீற!

குட்டிபிசாசு: நிறுத்தும்...யாரந்த பெண்புலவர்! ஏன் என்னை இப்படி கேவலமாக திட்டியுள்ளார் என்று தெரியவேண்டும்

மைபிரண்ட்: அவர் இந்தவார தமிழ்மண நட்சச்சதிரமாம். அந்த புலவர் சரியாகத்தான் எழுதி இருப்பதாக பின்னூட்டத்தில் என்னிடம் கூறினார்.

குட்டிபிசாசு: நாய் என்று கூறினாரே?

மைபிரண்ட்: நா + அய்... நா என்றால் நாக்கு; அய் என்றால் கண். நாவையும் கண்ணையும் போன்றவர் என்று பொருளாம்

குட்டிபிசாசு: அப்போது அறிவில்லாதவன்

மைபிரண்ட்: உம்மை அறிவில் ஆதவன் அதாவது சூரியன் என்று கூறியுள்ளார்

குட்டிபிசாசு: கேன பேம்மானி என்பது?

மைபிரண்ட்: you can be ambani என்பதைத்தான் அப்படி எழுதியுள்ளாராம்! பன்மொழிவித்தகரல்லவா!

குட்டிபிசாசு: அப்ப சோமாரி ?

மைபிரண்ட்: தாங்கள் எழுத்தாளர் சோ போல இருக்கிறீர்கள் என்பதை சென்னைதமிழில் எழுதியுள்ளார்.

குட்டிபிசாசு: திட்டுவதை திட்டிவிட்டு வெட்டிப்பேச்சா! நட்சத்திரவாரத்தில் அவர் ஜல்லியடிக்க நானா கிடைத்தேன்!! இனி பொறுப்பதில்லை!!அவதூறாக பதிவு செய்த கண்மணி டீச்சர்க்கு ஆயிரம் பின்னூட்டங்கள் இடுங்கள்! அனைத்தும் டோண்டு மாமா பின்னூட்டம் போல டொக்கு பின்னோட்டமாக இருக்கட்டும். தமிழ்மணமே டரியலாக வேண்டும். உள்குத்துபதிவிட்டவரின் பதிவை உருதெரியாமல் ஆக்குங்கள். அடிக்கிற கும்மியில் பதிவுகள் கிழிந்து தொங்க வேண்டும். கிளம்புங்கள்!!! கிடேசன் பார்க்கில் உள்ள அனைவரையும் கிளப்புங்கள்!!! பாசக்கார குடும்பமே படையைத் திரட்டுங்கள்!! ஆணி பிடுங்கியது போதும் அணிதிரண்டு வாருங்கள்!!

மைபிரண்ட்: பின்னோட்டமிட்டு எதிரிகளை பிடரியில் பட ஓட வைப்பதால், 'பின்னோட்டமிட்ட பிசாசு' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்!


(பாசக்கார குடும்பம் படைதிரட்டி கிளம்பி, வீரவசனம் பேச ஆரம்பித்துவிட்டது) கொலைவெறிப்படை அய்யனார்: குள்ளநரி போல குறுகுறு என்று இருக்காமல் கொலைவெறியுடன் குதித்து கும்மியிட வேண்டும்.
அபி அப்பா: பதிவைபடிக்காமலே கும்மி எடுக்க வேண்டும்

கோபி: பின்னூட்டத்திற்கு காரணம் கேட்டால் அயல்நாட்டுசதி என்று கூறவேண்டும்

மின்னுது மின்னல்: கும்மி அடிக்காமல் அடங்க மாட்டோம்

மங்கை: டென்சன் ஆகாமல் டேக்வோவர் செய்யவேண்டும்

குட்டிபிசாசு: வெட்டிவேல்..சே! வெற்றிவேல் வீரவேல்!


(எல்லோரும் கொதித்து எழ, மைபிரண்ட் மட்டும் அழுது கொண்டு இருக்க)
குட்டிபிசாசு: அமைச்சரே! ஏன் அழுகிறீர்! என் இனம் தாங்கள்! கூறுங்கள்! என்ன நடந்தது?

மைபிரண்ட்: மன்னா! கண்மணி டீச்சர் மாடரேட் செய்து பின்னூட்டம் அனுமதிப்பதாக செய்தி வந்துள்ளது.


(இந்த அதிர்ச்சியான செய்தி கேட்டதும், பாசக்கார குடும்பமே சோகத்தில் மூழ்கிவிடுகிறது. மைபிரண்ட் ஒரு சேஞ்சுக்கு ரேடியோவை இயக்க ‘ஏன் பிறந்தாய் மகனே!’ என்ற பாடல் ஒலிக்க குட்டி பிசாசு தேம்பி தேம்பி அழ, பாசக்கார குடும்பமும் அழுகிறது)

91 comments:

  1. ஏய் பாசக்கார குடும்பமே,

    ஓடியா ஓடியா.. இன்னைக்கு விளையாட க்ரவுண்ட் கிடைச்சாச்சு.. :-D

    ReplyDelete
  2. நான் பிறகு வர்ரேன்.. பை பை.. டாட்டா!!! ;-)

    ReplyDelete
  3. அழுவாதேங்கோ...
    அடச் சீ....
    என்ன அழுவ வேண்டிக் கெடக்கு உங்களுக்கு... குட்டிப் பிசாசு... பொறுத்தது போதும் பொங்கி எழ வேண்டாமோ...

    ஹஹஹ... நல்ல கற்பனை குட்டி பிசாசு...
    அது சரி உங்களுக்கு எத்தனை கால்??

    ReplyDelete
  4. மைபிரண்ட்,

    வாங்க...!இங்கயும் வந்து அடிங்க கும்மி!

    ReplyDelete
  5. ஹரன்,

    இனிமேல இப்படி எல்லாம் எழுதமாட்டேன்..!கால ஒடிச்சிடாதிங்கோ!நடப்பதற்கு 2 கால் வச்சிடு இருக்கேன்!

    ReplyDelete
  6. மன்னா,

    இந்த வோர்ட் வெரிபிகேஷன் தேவையா? அதுக்குதான் உங்களுக்கு வார்த்தைகளை விளக்க நான் இருக்கேனே! இதை முதல்ல தூக்குங்க.. :-D

    ReplyDelete
  7. சூப்பர் ROTFL.. :-))))))

    எப்படிங்க உங்களால?

    ReplyDelete
  8. சரி, எடுத்துட்டேன்...

    ReplyDelete
  9. ஏற்கனவே உனக்கு எத்தனை கால்னு கேட்டு போய் இருக்கார்...
    இப்படி உசுப்பேத்தி...உசுப்பேத்தியே...என் உடம்பே ரணகளம் ஆக்கிடாங்களே...

    ReplyDelete
  10. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    ஏய் பாசக்கார குடும்பமே,

    ஓடியா ஓடியா.. இன்னைக்கு விளையாட க்ரவுண்ட் கிடைச்சாச்சு.. :-D//
    cannot la.me busy:-))
    அப்புறம் வரேன் :-)

    ReplyDelete
  11. எச்சூச்மீ! கேன் ஐ கம் இன் ஸைடு த கும்பி!!

    ReplyDelete
  12. குட்டி பிசாசே! இப்போது இந்த பதிவு கிழிந்து தொங்கப்போவுது!

    ReplyDelete
  13. யாருப்பா இங்க இருக்கீங்க!கொஞ்சம் ஒத்தாசைக்கு வரக்கூடாதா?

    ReplyDelete
  14. மண்டபத்துல தனியா பொலம்ப வுட்டுட்டீங்களே மக்கா!!

    ReplyDelete
  15. நான் இருக்கேன் அபி அப்பா! என்ன பண்ணலாம் சொல்லுங்க இந்த குட்டி பிசாசை!

    ReplyDelete
  16. //குட்டி பிசாசே! இப்போது இந்த பதிவு கிழிந்து தொங்கப்போவுது!
    //
    பாசக்கார குடும்பமே! கண்மணி டீச்சர் பதிவு பின்னூட்டத்திற்கு மட்டும் சாவகாசமாக சென்றீர்கள். என் பதிவை கிழிக்க ஏன்னைய்யா இவ்வளவு அவசரம்!

    ReplyDelete
  17. //காயத்ரி said...
    நான் இருக்கேன் அபி அப்பா! என்ன பண்ணலாம் சொல்லுங்க இந்த குட்டி பிசாசை!
    ///

    உங்க கவிதை எல்லாம் பாராட்டி இருக்கேன்! இப்படி எல்லாம் சொல்லபுடாது!

    ReplyDelete
  18. அடடா! நன்றியுணர்ச்சி ஒரு பக்கம்.. பாச உணர்ச்சி மறுபக்கம்.. நான் என்ன செய்வேன்ப்பா.. என்ன செய்வேன்!

    ReplyDelete
  19. //நான் என்ன செய்வேன்ப்பா.. என்ன செய்வேன்!
    //

    எனக்கு இது தேவை! போயும்போயும் அந்த கவிதைய சுவடு மாவடுனு சொன்னேன் பாரு! எனக்கு வேணும்!

    ReplyDelete
  20. //போயும்போயும் அந்த கவிதைய சுவடு மாவடுனு சொன்னேன் பாரு! //

    பொறாமை.. பொறாமை!

    ReplyDelete
  21. நான் இவ்வளவு உருக்கமா ஒரு tragedy எழுதி இருக்கேனு உங்களுக்கு தான் பொறாமை!

    ReplyDelete
  22. கும்மி அடிக்கிரவங்க குதுகலமா குமி அடிங்க!!!!!!

    ReplyDelete
  23. \ அபி அப்பா said...
    யாருப்பா இங்க இருக்கீங்க!கொஞ்சம் ஒத்தாசைக்கு வரக்கூடாதா? \\\

    கொஞ்சம் முன்னாடியே சொல்லக்கூடாதா ??

    ReplyDelete
  24. \\\குட்டிபிசாசு: அப்ப சோமாரி
    மைபிரண்ட்: தாங்கள் எழுத்தாளர் சோ போல இருக்கிறீர்கள் என்பதை சென்னைதமிழில் எழுதியுள்ளார்.\\

    இதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு. ;))

    ReplyDelete
  25. good. ROTFL :)))

    ReplyDelete
  26. ஈழன்,

    இந்த கும்மி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

    ReplyDelete
  27. ஏய் பாசக்கார குடும்பமே,

    ஓடியா ஓடியா.. இன்னைக்கு விளையாட க்ரவுண்ட் கிடைச்சாச்சு.. :-D
    ///


    கும்மி இங்கதானா...:)


    M

    ReplyDelete
  28. ஆஹா பின்னுட்ட மட்டுபடுத்தலிம் இல்லையா...


    ஹிஹி


    M

    ReplyDelete
  29. Anonymous said...
    ஆஹா பின்னுட்ட மட்டுபடுத்தலிம் இல்லையா...


    ஹிஹி


    M
    ///




    அதான் தொறந்து வுட்டாச்சில ஆடுறதது

    ReplyDelete
  30. ஆஹா யாரோ இருக்குற மாதிரி இருக்கு

    ஆங்

    ஹலோ

    ஹ ஹாலோ



    M

    ReplyDelete
  31. குட்டிபிசாசு said...
    மைபிரண்ட்,

    வாங்க...!இங்கயும் வந்து அடிங்க கும்மி!
    ///

    மை பிரண்ட் மட்டும்தானா நாங்க இல்லையா....???/



    M

    ReplyDelete
  32. சரி அடிங்க!!

    நான் என்ன சொன்னேன்!!!

    ReplyDelete
  33. .:: மை ஃபிரண்ட் ::. said...
    நான் பிறகு வர்ரேன்.. பை பை.. டாட்டா!!! ;-)
    //


    எப்ப வருவ

    அதுவறைக்கும்
    பயமாவுல இருக்கு குட்டி பிசாசு வீடு



    :)

    M

    ReplyDelete
  34. குட்டிபிசாசு said...
    சரி, எடுத்துட்டேன்...
    ///


    ஆஹா எத எடுத்த உசுரையா.....


    ஐய்யயோஓ


    M

    ReplyDelete
  35. நல்ல மாட்டிக்கிட்டீங்க!!!

    ReplyDelete
  36. குட்டிபிசாசு said...
    நல்ல மாட்டிக்கிட்டீங்க!!!
    //

    சவுண்டு எங்கேயிருந்து வருது

    மைபிரண்ட் நீ எங்கே...இருக்கே??


    M

    ReplyDelete
  37. குட்டிபிசாசு said...
    சரி அடிங்க!!

    நான் என்ன சொன்னேன்!!!
    ///

    மைபிரண்ட மட்டும் கூப்பிட்டிங்க...:)

    ReplyDelete
  38. கோபிநாத் said...
    நான் 25
    //

    இங்க வந்திட்டிலே நீ சிக்கன் 65 தான் இன்னைக்கு


    M

    ReplyDelete
  39. குட்டிபிசாசு said...
    நல்ல மாட்டிக்கிட்டீங்க!!!
    ///


    யாரு நாங்க அப்படியெல்லாம் பேச பிடாது..

    ReplyDelete
  40. (மன்னா! கண்மணி டீச்சர் மாடரேட் செய்து பின்னூட்டம் அனுமதிப்பதாக செய்தி வந்துள்ளது.

    இந்த அதிர்ச்சியான செய்தி கேட்டதும், பாசக்கார குடும்பமே சோகத்தில் மூழ்கிவிடுகிறது.

    ////

    கவலை வேண்டாம் அமைச்சரே எனது பதிவிலேயே கும்மி ஏற்பாடு செய்யபடும்

    யாரங்கே

    யாரடா அங்கே

    குட்டி பிசாசு பதிவிலேயே கும்மியை ஏற்பாடு செய்யும்

    நான் யாரென்று காட்டுகிறேன்


    (அனைத்தும் டோண்டு மாமா பின்னூட்டம் போல டொக்கு பின்னோட்டமாக இருக்கட்டும். தமிழ்மணமே டரியலாக வேண்டும். உள்குத்துபதிவிட்டவரின் பதிவை உருதெரியாமல் ஆக்குங்கள். அடிக்கிற கும்மியில் பதிவுகள் கிழிந்து தொங்க வேண்டும்.)

    இதை சொன்னது தாந்தான் என்று தெரியாமல்...

    வீர நடை போடு கு.பி என்ன சொல்ல்வது....




    M

    ReplyDelete
  41. டொக் டொக் டொக்.. மின்னுது மின்னல் வீட்டுல உன்னாரா? ;-)

    ReplyDelete
  42. எஸ் கம்மின்

    ReplyDelete
  43. //மைபிரண்ட் நீ எங்கே...இருக்கே??


    M//

    நான் இங்கேதான் இருக்கேன்.. கண்டு பிடிங்க பார்ப்போம்.. :-)

    ReplyDelete
  44. நானும் ஆட்டைக்கு வருவேன்

    இல்லைனா ஆட்டைய கலைப்போம்


    :)

    ReplyDelete
  45. {if ( அனானி = M)

    enters (குட்டிபிசாசு கும்பி)

    else

    enters (குட்டிபிசாசு கும்மி)

    exit;

    }

    கோட் கரேக்ட்டா? :-P

    ReplyDelete
  46. //
    நான் இங்கேதான் இருக்கேன்.. கண்டு பிடிங்க பார்ப்போம்..
    //


    ஆஹா நீங்க வந்து இந்த குட்டி பிசாசு கிட்டேயிருந்து கூட்டிகிட்டு போவிங்கனு நெனைத்தேன்

    எனக்கு பயமா இருக்கு..


    :)


    M

    ReplyDelete
  47. இல்ல


    :)


    கோடே தெரியல

    _______________

    இப்ப தெரியுதா கோடு


    M

    ReplyDelete
  48. 50


    ஹி ஹி


    M

    ReplyDelete
  49. //கோடே தெரியல

    _______________

    இப்ப தெரியுதா கோடு


    M //

    நீங்க கோடு போட்டுட்டீங்க.. நான் காண்ட்ராக்ட்டர் குட்டிட்டு வந்து ரோடு போட சொல்றேன். ஹீஹீஹீ.. :-P

    ReplyDelete
  50. குட்டிபிசாசு,

    நைட் ஆச்சு.. வீட்டுல விளக்கேத்துங்கப்பா.. :-P

    ஒரே இருட்டா இருக்கு.. அட.. இங்கே எதுவோ மின்னுதே! ;-)

    ReplyDelete
  51. பிரண்டு மூக்குத்திதான்
    எடுத்துகோ

    :)


    M

    ReplyDelete
  52. நீயும் இங்கதான் இருக்கியா மைபிரண்டு


    ஆங் நீ அமைச்சரா


    பாத்து இருந்துக்க
    குட்டி பிசாசு ஒருமாதிரி

    :)

    ReplyDelete
  53. //
    பிரண்டு மூக்குத்திதான்
    எடுத்துகோ
    //

    உங்க ஃபிரண்டோட மூக்குத்தியை நீங்க எடுத்துட்டு வந்துட்டீங்களா?

    இது சரியே இல்லையே!!!!

    ReplyDelete
  54. @அபி அப்பா:

    //
    நீயும் இங்கதான் இருக்கியா மைபிரண்டு


    ஆங் நீ அமைச்சரா


    பாத்து இருந்துக்க
    குட்டி பிசாசு ஒருமாதிரி

    :) //


    எங்கே போனாலும் ஒரு பதவி கொடுத்துடுறாங்கப்பா...

    கண்மணி டீச்சர் க்ளாஸுல நாந்தான் லீடராம்..

    இங்கண நாந்தான் அமைச்சராம்.. இந்த குட்டிபிசாசு மன்னன் சும்மா.. ஆக்ட்டுதான்.. ஆட்சி நடத்துறது நாந்தான். :-P

    ReplyDelete
  55. எனக்கு நானே பிராக்ஸி கொடுத்துக்கிறேன். :-D

    ReplyDelete
  56. //

    இது சரியே இல்லையே!!!!
    ///


    சரி வேற மூக்குத்தி வாங்கிக்கலாம் நீங்க


    :0


    M

    ReplyDelete
  57. மே ஐ கம் இன்

    :)

    :)

    ReplyDelete
  58. .:: மை ஃபிரண்ட் ::. said...
    ஏய் பாசக்கார குடும்பமே,

    ஓடியா ஓடியா.. இன்னைக்கு விளையாட க்ரவுண்ட் கிடைச்சாச்சு.. :-D
    ///

    இங்கதான் கும்மியா சொல்லவே இல்ல

    :)

    ReplyDelete
  59. .:: மை ஃபிரண்ட் ::. said...
    நான் பிறகு வர்ரேன்.. பை பை.. டாட்டா!!! ;-)
    ////


    யப்பா எல்லாருக்கும் வெய்டீஸ்

    வந்துடுவீங்கல்லே...:)

    ReplyDelete
  60. //மின்னுது மின்னல் said...
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    ஏய் பாசக்கார குடும்பமே,

    ஓடியா ஓடியா.. இன்னைக்கு விளையாட க்ரவுண்ட் கிடைச்சாச்சு.. :-D
    ///

    இங்கதான் கும்மியா சொல்லவே இல்ல

    :)
    //

    பார்ரா.. முழு நேரமா இங்கவே இருந்துட்டு சொல்லலையாம் சொல்லல.. :-P

    ReplyDelete
  61. பார்ரா.. முழு நேரமா இங்கவே இருந்துட்டு சொல்லலையாம் சொல்லல.. :-P
    //

    யாரு ??
    எப்ப ??
    எங்க ??

    ReplyDelete
  62. குட்டிபிசாசு said...
    மைபிரண்ட்,

    வாங்க...!இங்கயும் வந்து அடிங்க கும்மி!
    ///

    கும்மியா அப்படினா என்னா...??

    ReplyDelete
  63. யப்பா எல்லாருக்கும் வெய்டீஸ்

    வந்துடுவீங்கல்லே...:)
    //


    என்னப்பு இப்படி கேட்டுபிட்ட

    வந்துடுவாங்க அடங்குப்பு


    :)

    ReplyDelete
  64. மின்னுது மின்னல் said...
    பார்ரா.. முழு நேரமா இங்கவே இருந்துட்டு சொல்லலையாம் சொல்லல.. :-P
    //

    யாரு ??
    எப்ப ??
    எங்க ??
    ////

    ஆஹா
    அப்ப இவ்வளவு நேரமா குட்டி பிசாசும் ஆவீயும் நடத்துன நடகமா நாமதான் தெரியாம வந்த்து மட்டனாயிட்டோமா
    :)

    ReplyDelete
  65. கும்மியடித்த பாசக்கார குடும்பத்துக்கு நன்றி.

    கவலைப்படாதீர்கள். தொடர்ந்து நம்ம பாசக்கார குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஆர்டர்படி மன்னர் பதவி அளிக்கப்படும்.

    ReplyDelete
  66. அடுத்ததாக கும்மி பதிவு போடும் படி மை ஃபிரண்டை அழைக்கிறேன்


    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  67. மைபிரண்ட்,அபி அப்பா,மின்னுதுமின்னல்,அனானி,கோபி என அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  68. குட்டிபிசாசு said...
    மைபிரண்ட்,அபி அப்பா,மின்னுதுமின்னல்,அனானி,கோபி என அனைவருக்கும் நன்றி.
    ///

    என்னய வுட்டுபுட்டிங்கலே

    ::(((


    M

    ReplyDelete
  69. அனானிக்கு நன்றி சொன்னனே!!!

    ReplyDelete
  70. உங்க பேரு நான் விடல, நல்லா பாருங்க

    ReplyDelete
  71. ஹா! தெரிஞ்சு போச்சு எனக்கு.. வாங்க வந்து கும்மி அடிங்கன்னு சொல்லத்தான் அப்பப்ப அங்க எட்டி பாத்து.."நல்ல ஆக்கம்.. தூக்கம்" னு பின்னூட்டம் போடறதா? எல்லாம் வெவரமாத்தான் இருக்கிங்க!!

    ReplyDelete
  72. அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க!! இங்க தான் போறவங்க வரவங்க எல்லாம் அடிச்சிட்டு போய்யிருக்காங்களே!!நீங்க வேறயா!!

    ReplyDelete
  73. சொல்ல மறந்துட்டேன். நிஜம்மாவே உங்கள பாராட்டி எழுதின கவித நல்லா இருக்கு!! பன்மொழி வித்தகர் தான்!!

    ReplyDelete
  74. நன்றி!!நன்றி!!நன்றி!!நன்றி!!நன்றி!!

    அதையும் நான் தானே எழுதினேன்!!
    அந்த விதத்துல சந்தோசம்!!

    ReplyDelete
  75. சிம்ப்ளி சூப்பர்ப்.போய்ட்டு அப்பாலிக்கா வாறேன்டா கே பே மானீ!!
    இப்படிக்கு ஐபெல் டீச்சர்

    ReplyDelete
  76. அடேய் பிசாசா அந்தக் கவிதை நான் எழுதியதுன்னு சொன்னா கொறஞ்சாப் போய்விடும்?

    ReplyDelete
  77. ஐபெல் டீச்சர் (இதுகூட நல்லா இருக்கே)!!

    மன்னிக்கவும்!! மங்கை சொன்னமாதிரி நீங்க டென்ஷன் ஆக கூடாதுனு தான் இம்சைஅரசனா வேறவழி இல்லாம என்னையே போட்டுகிட்டேன்!!இல்லாட்டி நீங்க தான் இம்சை அரசி ஆகி இருப்பிங்க!!நான் புலவர் ஆகி உங்களை கிழிகிழினு கிழிச்சி இருப்பேன்!!

    நன்றி அக்கா!!

    ReplyDelete
  78. என்ன கண்மணி அக்கா... கதை ரொம்ப tragedy-a இருக்கா!!

    ReplyDelete
  79. ஏற்கனவே ஒருத்தர் உங்களுக்கு எத்தனை கால்னு வேற கேட்டு இருக்கார். இருக்கிறது இரண்டே கால் !! அதையும் ஒடிக்கபோறார்னு னெனைக்கிறேன்!!

    ReplyDelete
  80. நாலு கால்ல நடக்க நான் என்ன 'அவரா'[யாரு கேட்டாங்களோ அவுங்க].
    ஆமாம் பிசாசா உனக்கு கால் இருக்கா
    போகட்டும் பாட்டுப்பாடி தொண்டை வறண்டு போச்சு.கப்ஸியும் அக்காமாலாவும் ரெடி பண்ணுலே

    ReplyDelete
  81. கண்மணி அக்கா,
    உங்கல இல்ல என்னை கேட்டாங்க!! இது மாதிரி மொக்கையா எழுதினா கேப்பாங்கபோல!!முதல் மிரட்டல் வந்து இருக்கு!!உஷார் ஆகிடனும்.

    ReplyDelete
  82. இதுமாதிரி அறுவை பதிவு எவ்வளவு ரிஸ்க்னு இப்ப தான் புரியுது!!முதலயே உங்ககிட்ட ஐடியா கேட்டு இருக்கனும்!!இல்லாட்டி பெண்ணுரிமை/கம்யுனிஸம்/பகுத்தறிவு பத்தி எதாவது எழுதி தான் ஒப்பேத்தனும்!!

    நீங்க கடவுள் மறுப்பு பத்தி ஒரு பதிவு போட்டிங்க தானே! அதுல பின்னூட்டம் போட நினைத்தத பதிவா போட்டேன்.நல்ல வரவேற்பு!!

    ReplyDelete
  83. பார்ப்பனீயம் ஒரு அழிவு சக்தி என்று ஒரு புத்தகம் எழுதலாம் என்று இருக்கிறேன். உங்களுடைய கருத்துக்களையும் கொடுத்தால் அதில் சேர்க்கலாம்.

    அமலசிங்.
    amalasingh at the rate of tamil.net

    ReplyDelete
  84. குட்டி பிசாசு,
    நான் எத்தன கால் உங்களுக்கு என்னு கேட்டது, நீங்க உண்மையிலேயே பிசாசா... இல்லை மனிதனா என்று அறிய:P.... ஆனாலும் காலை உடைக்கிற அளவுக்கு எல்லாம் நாங்க போக மாட்டோமுங்க சாமி... ஆள வுடுங்க.

    நீங்க பறப்பீங்களா? நடப்பீங்களா?;)

    ReplyDelete
  85. ஹரன் ஐயா,

    நான் எப்பவும் கனவில் மிதப்பவன், தேவை பட்ட ஓடுவேன்!!

    நன்றி!!

    ReplyDelete
  86. Oru kavithaiku... pinnootama?

    Periya akkaporaaga allava irukirathu?!!

    aAAAVvVVVV!!

    ReplyDelete
  87. பதிவு தொடங்கிய 10 தினங்களில் இட்ட பதிவிற்கு 90 மறு மொழிகளா ?? ஆச்சரியம். மொக்கப் பதிவு கேள்விப்பட்டிருக்கேன் - இதென்ன மொக்க மறுமொழி ?? சும்மா கும்மி அட்கிறதுக்கு 90 பேரா - இல்லல்ல - 12 பேர்தான் திரும்பத் திரும்ப மொக்க போட்டு இருக்காங்க -

    ஆனா 10 நாள்ளேயே இவ்வளவு பேரப் பத்தி இப்படி ஒரு பதிவு போடணும்னா அருண் சிவா திறமைசாலிதான்.

    ஆமா வித்யா கலை(ள)வாணின்னு ஒருத்தர் இருந்தாங்களே - ஏதெனும் செய்தி உண்டா ??

    ReplyDelete
  88. "உள்ளர்த்தங்கள்" நன்கு கற்ப்பிக்கப் பட்டுள்ளன!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய