Pages

Friday, June 15, 2007

மலர்ச்சி

முத்தங்கள் முட்டி

பனிமுட்டை பதிந்த

மொட்டுக்கள் மலர

நுகர் மணத்தில்

உள்ளம் உலர

வெளிர் இதழ்கள்

சிவந்தன வெட்கத்தால்!

10 comments:

  1. கவுஜ கவுஜ!!நான் எஸ்கேப்

    ReplyDelete
  2. ஏனுங்க... உள்ளம் ஏதுக்குங்கோவ் உலர்ந்திருக்கு.... நா வறண்ட மாதிரியா?

    ReplyDelete
  3. இது ரியல்லி சூப்பர்! :-D

    ReplyDelete
  4. நன்றி காட்டாறு!

    //உள்ளம் ஏதுக்குங்கோவ் உலர்ந்திருக்கு.//

    கண்ணீர் இல்லாட்டி உலரும்!

    ReplyDelete
  5. //இது ரியல்லி சூப்பர்! :-D //

    என்ன புரிஞ்சுதுன்னு சூப்பர்னு சொன்னே நீ? சரி போங்க.. சூப்பர் தான்!

    ReplyDelete
  6. @காயத்ரி,

    //என்ன புரிஞ்சுதுன்னு சூப்பர்னு சொன்னே நீ? சரி போங்க.. சூப்பர் தான்!//

    பொறாமை! பொறாமை! எங்கடா நமக்கு ஒருத்தன் போட்டியா வந்துடுவானோனு பொறாமை...!

    யாரவது சூப்பர்னு சொன்னா! ஏன் புரியுதா? இல்லையானு கேள்வி எல்லாம் கேட்கிரீங்க!!

    ReplyDelete
  7. //பொறாமை! பொறாமை! எங்கடா நமக்கு ஒருத்தன் போட்டியா வந்துடுவானோனு பொறாமை...!//

    அப்படியும் இருக்குமோ?

    ReplyDelete
  8. @காயத்ரி,
    அப்படியும் இருக்குமாவா?

    கன்பார்மா அதுதான்! ஒழுங்கா பொறாமை படாம அண்ணனிக்கு அடிக்கடி பின்னூட்டம் போட்டுட்டு போங்க! நன்றி!

    ReplyDelete
  9. மிக நன்று
    கற்பனைக்கு சிறியவனின் வாழ்த்து

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய