Pages

Friday, June 15, 2007

மனித சிலந்தி


பாலாறு பாயும்பூமி

முனி எங்க சாமி!

தறியோடும் சத்தம்

நூலோடு யுத்தம்

கருக்குழி பிறந்து

கால்குழி இறங்கி

சாயக்கரை சதையோடு

கரையில்லா பாலை

படுகள வாழ்க்கை

மனித சிலந்திக்கு!!

3 comments:

  1. குட்டிப்பிசாசு,

    உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன? ;-)

    ReplyDelete
  2. நெசவாளர் பத்தின கவிதை! அருமை!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய