Pages

Sunday, July 08, 2007

பிறந்தநாள் காணும் உடன்பிறப்பிற்கு வாழ்த்துக்கள்!!

பிறந்தநாள் காணும் பாசக்கார குடும்ப உறுப்பினர் மற்றும்் என்னுடைய உடன்பிறப்பு 'கவிதாயினி காயத்ரி'க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

11 comments:

  1. நன்றி சகோதரா!! என்னால மறக்க முடியாத பிறந்த நாள் ஆய்டுச்சு!!

    (உன் உடன்பிறப்புன்னா நானும் குட்டி பிசாசா?) :)))

    ReplyDelete
  2. //(உன் உடன்பிறப்புன்னா நானும் குட்டி பிசாசா?) :)))//

    நீங்க சின்ன குட்டி பிசாசு!!

    ReplyDelete
  3. பிறந்தநாள் வாழ்த்துக்கள்


    (கும்மி பதிவுல சொல்ல மறந்துட்டேன்.. :))

    ReplyDelete
  4. நீங்க சின்ன குட்டி பிசாசு!!
    //

    அது என்னா சின்ன குட்டி பிசாசு நடு செண்டர் , ஆர்ச் வளைவு மாதிரி.. :)

    ReplyDelete
  5. wishes wishes wishes, have a wonderful birthday

    ReplyDelete
  6. காயத்3! செல்லம் வாழ்த்துக்கள்டா! சரி நான் எப்போ தூங்கிபோனேன்!

    ReplyDelete
  7. ஒருவேளை எனக்குதான் வாழ்த்து சொன்னீங்களோன்னு தலைப்பை பார்த்து நெனைச்சுட்டேன்

    ReplyDelete
  8. //லக்கிலுக் said...

    ஒருவேளை எனக்குதான் வாழ்த்து சொன்னீங்களோன்னு தலைப்பை பார்த்து நெனைச்சுட்டேன் //

    உங்க பிறந்தநாள் எப்பனு சொல்லுங்க சொல்லுரேன்!!

    ReplyDelete
  9. //(உன் உடன்பிறப்புன்னா நானும் குட்டி பிசாசா?) //

    யாரு சொன்னா நீங்க குட்டி பிசாசுன்னு! நீங்க ராட்சச பிசாசு. :-P

    ReplyDelete
  10. \\.:: மை ஃபிரண்ட் ::. said...
    //(உன் உடன்பிறப்புன்னா நானும் குட்டி பிசாசா?) //

    யாரு சொன்னா நீங்க குட்டி பிசாசுன்னு! நீங்க ராட்சச பிசாசு. :-P
    \\

    ரிப்பீட்டேய்....

    மை ஃபிரண்ட் அப்ப நீங்க தான் அந்த சின்ன குட்டி பிசாசா?

    ReplyDelete
  11. பாசக்கார குடும்பத்தின் பாசமலருக்கு

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய