Pages

Sunday, July 08, 2007

சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா

Consulate General of Japan - Chennai மற்றும் Madras Film Societyயுடன் இணைந்து சென்னையில் இம்மாதம் ஒன்பதாம் தேதியிலிருந்து பனிரெண்டாம் தேதிவரை ஜப்பான் திரைப்பட விழாவை சென்னை பிலிம் சேம்பரில் நடத்துகிறது, இன்டர்நேஷனல் சினி அப்ரிசியேஷன் பாரம் (ICAF).Vice Consul, Ms. Sakura Ozaki இப்படவிழாவினை 9-ம் தேதி மாலை 6-15 மணி அளவில் தொடங்கி வைக்கிறார். பாலுமகேந்திரா உள்ளிட்ட திரைபிரபலங்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

படவிழாவில் Kuroki Kazuo இயக்கிய இரு படங்களும் Yamada Yaji, Furumaya Tomoyuki ஆகியோர் இயக்கிய படங்கள் தலா ஒவ்வொன்றும் திரையிடப்படுகிறது.

படப்பட்டியல்:

09.07.07 The Face of Jizo (Director: Kuroki Kuzuo)

10.07.07 The Hidden Blade (Director: Yamada Yoji)

1107.07 A Boys Summer (Director: Kuroki Kuzuo)

12.07.07 Robocon (Director: Furumaya Tomoyuki)

(சுட்ட இடம்: www.cinesouth.com)

3 comments:

  1. நல்ல தகவல்..முடிந்தால் படம் பர்த்துட்டு பதிவெழுது குட்டி பிசாசு

    ReplyDelete
  2. //நல்ல தகவல்..முடிந்தால் படம் பர்த்துட்டு பதிவெழுது குட்டி பிசாசு//

    நான் சென்னை எங்க போக முடியும்!! நான் வங்காளத்துல இல்ல இருக்கேன்!!

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி!

    தலைப்பை பார்த்த உடனே மனதில் தோன்றிய கேள்வி --
    இந்த விழாவில் ஜப்பானில் பிரசித்தி பெற்ற முத்து, படையப்பா மற்றும் சிவாஜி படங்கள் திரையிடப்படுமா? :-))))

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய