Pages

Sunday, December 30, 2007

நச்சுனு எதோ ஒரு எழவு!!

தமிழில் வந்த பில்லா படம், ஹிந்தியில் வெளிவந்த டான் படத்தோட ரீமேக் என்பது எல்லாருக்கும் தெரியும். அதே சமயம் தெலுங்கிலும் ராமாராவ்காரு நடித்து 'யுகந்தர்' என்று வெளியானது. அதில் குத்துப்பாட்டுக்கு(தமிழில் வெத்தலய போட்டேண்டி! பாட்டு) ராமாராவ்காரு ஒரு ஆட்டம் போட்டு இருப்பாரு பாருங்க! ஏன் இந்த கொலைவெறினு கேட்கனும் போல தோணும். சரி நம்ம வினுசக்கரவர்த்தி, வெண்ணிறாடைமூர்த்தியோட சேர்ந்து நீங்களும் பாட்டை கேளுங்க!!
வினுசக்ரவர்த்தி: யோவ்! என்ன எழவுய்யா இது! கவிதை, கதை, கண்டராவி எந்த எழவை எழுதினாலும் நச்! நச்!னு நச்சரிக்கிறிங்க!
வெண்ணிறாடைமூர்த்தி: பாப்!! ப்ப்ப்ப்ப்ர்ர்ர்!! அப்பத்தான் ஒரு கிளுகிளுப்பா இருக்கும்!

வி.ச: எழவு என்னய்யா கிளிகிளுப்பை!
வெ.மூ: ஏன் இப்படி பீதிய கிளப்புரிங்க! படக்குனு பயத்துல லொடக்குனு என் வேட்டி கழண்டு போச்சி பாருங்க! கால்ல இருந்து கபாலம் வரை குஜால இருக்கிற மாதிரி ஒரு விஷயத்த விலாவரிய காட்டுரேன் வாங்க!
வி.ச: அடி செருப்பால! யோவ்வ்வ்வ்!! வீட்டுல இருந்து அருவாளை எடுத்துட்டு வந்தேன், எங்க வெட்டுவேன்னு எனக்கே தெரியாது!
வெ.மூ: அருவாளா? வெட்டுறத கைகாலோட நிறுத்திக்குங்க!!.....! ம்ம்ம்!! தலைய வெட்டிடாதிங்க! நான் ராமாராவ் பாட்டைத்தான் பார்க்கலாம்னு சொன்னேன். கை கால சொழட்டி என்னமா ஆடுராரு பாருங்க! நீங்க அந்தப்பாட்டை கேட்டிங்கன்னா தொபகட்டினு மயங்கி கீழ விழபோறிங்க!
வி.ச: சரி! அப்ப அந்த எழவு பாட்டை போடு! கருமம் பார்த்துத் தொலையரேன்!!


வி.ச: யோவ்! எழவு ரத்தகண்ணீர் எம்.ஆர்.ராதா பாட்டுக்கு ஆடினது மாதிரி என்ன கருமம்ய்யா இது!!
வெ.மூ: சரி! அப்ப இந்தப் பாட்டைப் பாருங்க!! அமிதாபச்சனோட ஜீனத் ப்ப்ப்ப்ப்பாப்பா வேற பப்பரபேன்னு ஆடுது, அதைப் பார்த்திங்கன்னா குப்புரபடுத்து குதுகலமாகிடுவிங்க!!


8 comments:

  1. எழவெடுத்த பாட்டைப் பார்த்தாச்சு ஆங்க்

    ReplyDelete
  2. வாங்க பிரபா,

    ராமாராவ் ஆச்சே! இண்டியன் எல்விஸ்!!

    ReplyDelete
  3. முரளி கண்ணன்,

    நச்சுனு இல்லாம இருக்குமா?

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் - ராமாராவை ராமனாக, கிருஷ்ணனாக கண்டது - இது மாதிரி பார்த்ததில்லை. சூப்பர் டான்ஸ் - அமிதாஅப் - சீனத்து அம்மன் - ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  5. இந்த லிங்கு இப்போ இல்லியாம், புது லிங்கு தெரிஞ்சா குடு பிசாசு!!

    ReplyDelete
    Replies
    1. ஜயதேவ்,

      லிங்க் கொடுத்துவிட்டேன்

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய