Pages

Sunday, December 30, 2007

'Crop circle' பற்றிய ஒரு காணொளி

Signs படத்தில் வரும் பயிர்வட்டம், வேற்றுகிரகவாசிகளிடம் இருந்துவரும் எதோ தகவல் பரிமாற்றம் என்பது போல காட்டப்படும். பல்வேறு பயிர்வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை தான். பயிர் வட்டம் (crop circle) பற்றி கூகிளில் மேயும் போது எனக்கு youtube-ல் கிடைத்த ஒரு காணொளியை உங்களுடன் பகிரந்துகொள்கிறேன்.

2 comments:

  1. இதுப்போன்ற முயற்ச்சிகள் நடக்கின்றன என்று கேள்விப்பட்டுள்ளேன்... ஆர்வத்தை தூண்டும் விளக்கப் பட சுட்டிக்கு நன்றிகள்..


    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய