ஹிந்தி கஜினி படத்தோட முன்னோட்டம் ஒரு வழியாக வெளிவந்துவிட்டது. அமீர்கானுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதமான இப்படம் தீபாவளிக்கு வராமல் போனது. இப்படம் மொத்தம் 93 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகமான விலைக்கு விற்ற இந்தியப்படம் இது தான்!!
HTML clipboardவழக்கம் போல, இப்போதே படத்தைப் பற்றி ஹிந்தி சேனல்களில் ஓவரா பில்டப் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.