Friday, August 29, 2008

அண்ணன் பாலபாரதிக்காக மறக்கமுடியாத ஒரு பாடல்

பாலபாரதி-மலர்வனம் லட்சுமி அவர்களின் இல்லறம் இன்புற்றிருக்க வாழ்த்துக்கள். 'அந்தநாள்' படத்தை இயக்கிய வீணை பாலசந்தர் அவர்கள் நடித்து சந்திரபாபு பாடிய 'பெண்' என்ற படத்தில் இடம்பெறும் பாடல் உங்களுக்காக!



4 comments:

  1. அருமை ..வாழ்த்துக்கள் நண்பரே ..
    உங்கள் அனுமதி இன்றி
    உங்களை ஒரு தொடர் பதிவுக்கு ..அழைத்துள்ளேன் ..
    மறக்காமல் இணைய வேண்டுகிறேன் ...

    விபரங்களுக்கு எனது வலை தளம் பாருங்கள் ..

    www.vichuvichu.blogspot.com

    அன்புடன்
    என்றும் இனிய
    உங்கள் தோழன்
    விஷ்ணு ..

    ReplyDelete
  2. உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றி

    ReplyDelete
  3. pisaasu video link illa, kudu...........

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய