தங்கவேல், பானுமதி நடித்த படம் ரம்பையின் காதல். இப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கனீர்குரலில் ஒலித்த தத்துவப்பாடல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பகவானே மௌனம் ஏனோ... , சமரசம் உலாவும் இடமே... என்று தொடங்கும் பாடல்கள். மனதை உருக்கக்கூடியடி ஆர்.பாப்பாவின் இசை,மருதகாசியின் பாடல் வரிகளைக் கொண்ட பாடல்கள். பாடல்களை ரசித்தவர்கள் மறக்காமல் கருத்தைச் சொல்லவும்.
ஏன் இப்டி?
ReplyDeleteபாடல் ரசிப்புக்கு உரியவை. வாழ்த்துக்கள்
ReplyDeleteVery good blog.
ReplyDelete