கூகிள் தளத்தில் இந்தியர்கள் அப்படி என்னதான் தேடினார்கள் என்ற முடிச்சை கூகிளே அவிழ்த்துள்ளது.
கடந்த வருடத்தில் தேடலில் முதலிடம் வகிப்பது: ஆர்குட் (orkut)
அதிகமாக தேடப்படும்...விளையாட்டு நட்சத்திரம்: சானியா மிர்சா
அரசியல்வாதி: காந்தி
"Sex" என்ற வார்த்தையை அதிகமாகக் கொடுத்துத் தேடும் இணைய அன்பர்கள் உள்ள நாடுகள் முறையே எகிப்து, வியட்நாம், இந்தியா, துருக்கி (நம் ஆளுங்க அடங்க மாட்டாங்க போல!!). "Movie online" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது! ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. "Kashmir" என்று தேடுபவர்கள் இந்தியர்களை விட பாக்கிஸ்தானியர்களே அதிகம்(எவ்வளவு அக்கறை பாருங்க அவங்களுக்கு, நீங்களும் இருக்கிங்களே!!). "terrorism" என்று அதிகம் தேடுபவர்களும்் பாகிஸ்தானியர்கள் தான். "USA" என்று தேடுபவர்கள் அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் (இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது? USA-ஐ அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் தான் அதிகம் நேசிக்கிறார்கள் போலும்). கூகிள் தளத்திலேயே "google" என்று தேடும் புத்திசாலி நபர்களும் அதிகம் இந்தியர்கள் தான். "Tsunami" என்று முறையே இந்தோநேசியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா வாழ் இணைய அன்பர்கள் அதிகமாக தேடுகிறார்கள். "Job" என்று தேடுவதிலும் இந்தியர்களுக்குத்தான் முதலிடம்.
மேலும் ஒரு தகவல் என்னவென்றால், "periyar" என்ற தேடல் 2006-ன் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது. இதற்குக்காரணம், பெரியார் திரைப்படம் அல்லது பெரியார் சிலையுடைப்பு காரணமாக இருக்கலாம்.
கொசுரு செய்தி: "Bhavana" என்ற பெயரை இந்தியர்கள் தேடுவதை அடுத்து, UAE-லிருந்து தான் அதிகமாக தேடப்படுகிறது.(தம்பி உமாகதிர் UAE-ல தான் இருக்கிறார் என்பதை வாசகர்கள் மறக்கக்கூடாது :) ).
"Namitha" என்ற பெயரை இந்தியர்களுக்கு அடுத்து இலங்கையிலிருந்து தான் தேடப்படுகிறது (யாரந்த நமிதாவின் இலங்கை ரசிகர்கள்? குறிப்பாக கொழும்பில் தான்! உண்மையை நீங்களே சொல்லி விடுங்கள் :)) ).
"Sivaji" என்று இந்தியாவை விட இலங்கையிலிருந்து தான் அதிகமாக தேடப்பட்டுள்ளது. (இதுக்கு என்ன சொல்லுரிங்கோ??)
நீங்களும் சமத்தா Google trends-ல போய் தேடிப் பாருங்க.
//"Namitha" என்ற பெயரை இந்தியர்களுக்கு அடுத்து இலங்கையிலிருந்து தான் தேடப்படுகிறது (யாரந்த நமிதாவின் இலங்கை ரசிகர்கள்? குறிப்பாக கொழும்பில் தான்! உண்மையை நீங்களே சொல்லி விடுங்கள் ).//
ReplyDeleteநானும் இலங்கையில் இருக்கின்றேன்.
வாங்க வந்தியத்தேவனே! தமிழ்நாடு நமீத ரசிகர்மன்ற கிளை சார்பில் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதம்பிக்கு பொறந்த நாள் பதிவு போட நானும் பாவனாவ கொஞ்சம் அதிகமா கூகிளாண்டவர்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தேன். ஆனாலும் தம்பி தேடுற லெவல் ஒண்ணும் புதுசு இல்ல. அடுத்த தடவ துபாய தவிர வேற எங்கேந்து பாவனாவ தேடுனாலும் கெடைக்காத அளவுக்கு புது சாப்ட்வேர் தயாரிக்கற வேலையில இருக்காரு தம்பி :))
ReplyDeleteநமீதா புகழ் கடல் தாண்டி பரவுறதுல என்ன ஆச்சரியம் இருக்குது. :))
ReplyDeleteவாங்க சென்ஷி! வருகைக்கு நன்றி!!
ReplyDeleteதம்பி கதிர் கையும்களவுமா நல்லா மாட்டிகிட்டார்
ReplyDelete//"Movie online" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது! ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. ///
ReplyDeleteஎன்ன சார் இப்படி சொல்லிபுட்டிங்க... நம்ம ஆளுங்க online test செஞ்சி பார்க்குறாங்க சார்...
//என்ன சார் இப்படி சொல்லிபுட்டிங்க... நம்ம ஆளுங்க online test செஞ்சி பார்க்குறாங்க சார்...//
ReplyDeleteநீங்களும் அடிக்கடி online test செய்ரவர் போல இருக்கு, அதான் கரெக்ட்டா சொல்லிபுட்டீங்க!!
//கூகிள் தளத்திலேயே "google" என்று தேடும் புத்திசாலி நபர்களும் அதிகம் இந்தியர்கள் தான்.//
ReplyDeleteகடவுள் தூனிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு சொன்னாலும் நம்ம கோயில் கோயிலா போய் தேடுரது இல்லையா அப்படிதான்.
புரட்சித்தமிழா,
ReplyDeleteபுரட்சிக்கலைஞரை விட நல்லாவே பேசுரிங்க!!
தல
ReplyDeleteஅவுஸ்திரேலியாவில் இருந்து கூகுளில் "பாவனா" என்று தேடியோர் விபரம் இருந்ததா?
This comment has been removed by the author.
ReplyDeleteஇதோடா! அவுஸ்திரேலியாவில் இருந்து கூகுளில் "பாவனா" என்று தேடிய ரசிகர் வலிய வந்து மாட்டுராரு!
ReplyDeleteபாவனா ரசிகரே!
சிங்கபூர், USA, UK, Canada, பிறகு தான் அவுஸ்ரேலியா...அங்க ரசிகர்கள் குறைவு போல!!
இந்தியா என பொதுவாக மட்டும் ரிசல்ட் இருந்ததா இல்லை State wise எதும் ரிசல்ட் இருக்கா????
ReplyDelete//
சென்ஷி said...
நமீதா புகழ் கடல் தாண்டி பரவுறதுல என்ன ஆச்சரியம் இருக்குது. :))
//
ரிப்பீட்டேய்
சிவா,
ReplyDeleteஸ்டேட்வைஸ் என்ன? சிட்டிவைச் ரிசல்ட்டே இருக்கு! போய் பாருங்க.
//நீங்களும் அடிக்கடி online test செய்ரவர் போல இருக்கு, அதான் கரெக்ட்டா சொல்லிபுட்டீங்க!!///
ReplyDeleteelorum panrathutane...
நம் ஆளுங்க அடங்க மாட்டாங்க போல!! :)) LOL. SIVAJI- maybe they liked Rajini's movie and wanted to download it!!
ReplyDelete