Saturday, December 22, 2007

சர்வதேசவிழாவில் "வேகம்" திரைப்படம் - என்னக் கொடுமை இது!!

அண்டு: என்னடா சிண்டு? இந்தக் கொடுமைய கேட்டியா?

சிண்டு: வாங்கண்ணே! என்ன விஷயம் சொல்லுங்கண்ணே!!

அண்டு: பொதுவாக இந்தியாவில் வெளிநாட்டுப்படங்கள் என்றால் ஹாலிவுட் படங்களும், சீனமொழி படங்களே வெளியாகின்றன. அதுவும் அடிதடி, மசாலாப் படங்கள் தான் பெருமளவில் வெளியிடப்படுகின்றன.

சிண்டு: நம்ம ஜெட்லி, ஜாக்கிசான், அர்னால்ட் படங்களையா சொல்லுரிங்க!

அண்டு: ஆமாண்டா!! இப்படி படங்கள் வரும்போது, தரமான ஸ்பானிய, பிரென்சு, இத்தாலிய, பாரசீக, ஜப்பானிய, ரஷ்ய மொழிப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் சர்வதேச விழாக்களில் மட்டுமே சாத்தியம். இந்தியாவில் இத்தகைய விழாக்களில் தான் நம்மால் வேற்றுமாநில மொழிகளில் வெளியாகும் சிறந்த படங்களையும்் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இவற்றில் திரையிடப்படும் படங்கள் சமூகசூழல்கள், மனித உறவுகள், கலாச்சாரம் போன்றவற்றைப் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டவைகளாக இருக்கும். இப்படங்களை பார்ப்பதன் மூலம் உலகத் திரைப்படங்கள் எத்தகைய பரிமாணத்தில், எத்தகைய பரிநாம வளர்ச்சி பெற்று சென்று கொண்டு இருக்கிறது என்பதை நன்கு உணர முடியும்.

சிண்டு: அதுக்கென்ன இப்ப!!

அண்டு: அதுகென்னவா? தமிழ்சினிமா.காம் பார்க்கலையா? சமீபத்தில் நடந்த சென்னை சர்வதேச படவிழாவிற்குச் சென்ற நம் படைப்பாளிகளுக்கு மாபெரும் ஒன்று அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. தமிழில் வந்த நல்ல படங்களையும் திரையிட்டு வந்த இந்த படவிழா குழுவினர், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்த 'வேகம்' படத்தையும் திரையிட்டார்களாம். பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை திரையிடுகிற இவர்கள் வேகத்தை திரையிட்டதுதான் பெரும் அதிர்ச்சி.

சிண்டு: 'வேகம்' ஆங்கிலத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற Cellular என்ற திரைப்படத்தில் அப்பட்டமான உல்டா ஆச்சே!! இதுக்கு நம்ம மயிலாபூர் மாம்ஸ் என்ன சொல்லுறார்.

அண்டு: அவர் என்ன சொல்லுவார்! பெரியார் படத்திற்கு பணம் கொடுத்தால் இராஜாஜி பற்றிய படம் எடுக்கவும் பணவுதவி செய்யவேண்டும் என்று சட்டசபையில் சத்தமாக கூறிவிட்டு, தமிழ்மக்களின் இன்றைய தேவையைக் கருதி இந்த ஆங்கில உல்டாவைத்தான் எடுத்துள்ளார்.

சிண்டு: இதெல்லாம் டூ, திரி, போர் மச்!!!!

நன்றி: தமிழ்சினிமா.காம்

12 comments:

  1. குட்டிப்பிசாசு,

    காரணம் இல்லாமல் இல்லை, பல ஆண்டுகளாக அத்திரைப்பட விழாவின் நிர்வாகிகளில் ஒருவராக இருப்பவர் தான் மயிலை மாம்ஸ்.எஸ்வி.சேகர். அதான் அவருக்கு ஒரு சிறப்பு சலுகை போல!

    அவர் தயாரித்து ,அவர் பையன் நடிச்ச படம் போட வைக்க வேற என்ன சிறப்பு தகுதி வேண்டும் :-))

    ReplyDelete
  2. மயிலை மாம்ஸ் திரைப்படத்துறையில் என்ன கிழித்தார் என்று நிர்வாகியில் ஒருவராக இருக்கிறார்!!

    ReplyDelete
  3. //மயிலை மாம்ஸ் திரைப்படத்துறையில் என்ன கிழித்தார் என்று நிர்வாகியில் ஒருவராக இருக்கிறார்!!//

    யார் நிர்வாகியாக இருக்கனும், நடுவராக இருக்கணும்னு எல்லாம் கேள்விக்கேட்கக்கூடாதுனு தெரியாதா குட்டிப்பிசாசு.கையில காசும், நாளு நண்பர்களும் இருந்தால் , ஸ்பான்சர் புடிக்கும் திறன் இருந்தால் போதும்.அவர்களாகவே கூடி ,பேசி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete
  4. panam patthum seyum

    ella visayathilum.

    g²TÖeL†‡¥ LÖŸ ÚUÖ‡ T¦VÖ] LÖŸ «T†‡¥ ÚTÖ¦VÖL NW AÛP‹R zÛWYŸ R‘ Kz«yPÖŸ AYÛW ÚTÖ§NÖŸ ÚRz Y£fÁ\]Ÿ.

    ÙNÁÛ] ‡£Y¥¦e ÚL‚ÛV ÚNŸ‹RYŸ WÖÇ hUÖŸ «UÖ] Œ¿Y] A‡TŸ CYW‰ ULÁ AÇN¥hUÖŸ (YV‰ 17). pjL”¡¥ E·[ T·¸›¥ 11-• Yh“ Tz†‰ Y‹RÖÁ.

    «|˜Û\›¥ ÙNÁÛ] Y‹R AÇN¥hUÖŸ N•TY† RÁ¿, R]‰ STŸLºPÁ LÖ¡¥ ÙNÁ\ÖÁ. g²TÖeL• Œï BYz NÖÛX›¥, –Á]¥ ÚYL†‡¥ ÙNÁ\ ÚTÖ‰ LÖŸ Ly|TÖyÛP CZ‹‰ R½ÙLy| KzV‰.

    A‹R Y³VÖL ÚUÖyPÖŸ ÛNef¸¥ Y‹R ÚLÖ«¥ ”NÖ¡ —‰ LÖŸ ÚUÖ‡ V‰. AÚRÖz¥XÖU¥ ‘[Öy TÖW†‡¥ H½V LÖŸ Ajh T|†‰ Šjf ÙLցz£‹R LyzP ÙRÖ³XÖ[ŸL· —‰• H½V‰. C‡¥ 3 ÚTŸ T¡RÖT UÖL T¦VÖ]ÖŸL·,

    C‹R «T†‰ ÙRÖPŸTÖL WÖÇhUÖ¡Á LÖŸ zÛWYŸ NŸUÖ ÚLÖŸyz¥ NW AÛP‹‰ ^Ö—Â¥ ÙY¸ÚV Y‹RÖŸ. ÚTÖ§Í «NÖWÛQ›¥ NŸUÖ ÚTÖ¦ VÖ] h¼\YÖ¸ GÁT‰ ÙR¡V Y‹R‰. p¿YÁ AÇN¥ hUÖŸRÖÁ LÖÛW KyzV‰ GÁ¿ ÙR¡V Y‹R‰. AYÛ] ÚTÖ§NÖŸ ÚRz]Ÿ.

    AÇN¥hUÖŸ p¿YŸ ÚLÖŸyz¥ NW AÛP‹‰ ^Ö—Á ÙT¼\ÖŸ. ÚTÖ¦VÖL NW AÛP‹R zÛWYŸ NŸUÖ«P• «NÖ¡eL ÚTÖ§NÖŸ AYW‰ ®yz¼h ÙNÁ\]Ÿ. ÚTÖ§Í Y£Y‰ T¼½ ˜Á iyzÚV RLY¥ A½‹‰ NŸUÖ R‘ Kz«yPÖŸ.

    NŸUÖ ®yz¥ C¥XÖRRÖ¥ AYW‰ UÛ]«›P• NŸUÖ T¼½ «NÖ¡†R]Ÿ. AYÛW WÖÇhUÖŸ ÙLÖÛPeLÖ]¥ AĐ‘ÛY†‰«yPÖŸ G] ÚTÖ§NÖ¡P• AYW‰ UÛ]« ÙR¡«†RÖŸ.

    AYÛW ‘zeL RTÛP ÚTÖ§NÖŸ ÙLÖÛPeLÖ]¥ «ÛW‹‰·[]Ÿ. CR¼ fÛPÚV LÖŸ «T†‰ YZef¥ LÖÛW KyzV‰ p¿YÁ A¥X ÚRª GÁ\ zÛWYŸ GÁ¿ J£ pX ÚTÖ§NÖŸ i½ Y£YRÖ¥ YZeh «NÖWÛQ›¥ ‡{Ÿ hZT• H¼Ty|·[‰

    ReplyDelete
  5. தல

    "வேகம்" படம் போட்டதுக்கு காரணம் இருக்கும். இப்படியெல்லாம் படம் எடுக்கக்கூடியாதுன்னு ஒரு அறிவுறுத்தலா இருக்கும்.

    ReplyDelete
  6. பிரபா,

    நக்கலா சொல்லிடிங்க!!

    நன்றி!!

    ReplyDelete
  7. என்ன கொடுமை குட்டி இது..;))

    ReplyDelete
  8. குட்டிபிசாசு ன்னு பேரை பார்த்ததும் பயந்துகிட்டே வந்தேன்.. பரவாயில்லை பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல.

    வேகம் தியேட்டருக்கு வந்தமாதிரியே தெரியலையே..

    ReplyDelete
  9. இதைத்தான் வெள்ளைக்காரன் வெரிகுட்டுனு சொன்னான்.

    ReplyDelete
  10. பாய்ந்தது பணம் இல்லை, பார்ப்பனீயம்!

    ReplyDelete
  11. \\'வேகம்' ஆங்கிலத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற Cellular என்ற திரைப்படத்தில் அப்பட்டமான உல்டா ஆச்சே!!\\ தெய்வத் திருமகளுக்கு மறுபடியும் ஜப்பான்ல அவார்ட் குடுத்தாங்களாம்.நாயகன் படத்தை சிறந்த நூறு படங்களில் ஒன்றா அமெரிக்காவில் தேர்ந்தெடுதார்களாம், எப்படின்னே தெரியலை. அதை பற்றி மணி அலடிக்கவே இல்லையாம் [காப்பியடிச்சு எடுத்ததை நினைச்சு குதிக்கவா முடியும்!!). சொல்வது சுகாசினி. ஓவர் சீனு உடம்புக்கு ஆகாதுடா...........

    ReplyDelete
    Replies
    1. அறிவுத்திருட்டு இப்பெல்லாம் ரொம்ப சகஜம்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய