பனிமுட்டை பதிந்த
மொட்டுக்கள் மலர
நுகர் மணத்தில்
உள்ளம் உலர
வெளிர் இதழ்கள்
சிவந்தன வெட்கத்தால்!
கவுஜ கவுஜ!!நான் எஸ்கேப்
ஏனுங்க... உள்ளம் ஏதுக்குங்கோவ் உலர்ந்திருக்கு.... நா வறண்ட மாதிரியா?
இது ரியல்லி சூப்பர்! :-D
நன்றி காட்டாறு!//உள்ளம் ஏதுக்குங்கோவ் உலர்ந்திருக்கு.//கண்ணீர் இல்லாட்டி உலரும்!
நன்றி அனு!!
//இது ரியல்லி சூப்பர்! :-D //என்ன புரிஞ்சுதுன்னு சூப்பர்னு சொன்னே நீ? சரி போங்க.. சூப்பர் தான்!
@காயத்ரி,//என்ன புரிஞ்சுதுன்னு சூப்பர்னு சொன்னே நீ? சரி போங்க.. சூப்பர் தான்!//பொறாமை! பொறாமை! எங்கடா நமக்கு ஒருத்தன் போட்டியா வந்துடுவானோனு பொறாமை...!யாரவது சூப்பர்னு சொன்னா! ஏன் புரியுதா? இல்லையானு கேள்வி எல்லாம் கேட்கிரீங்க!!
//பொறாமை! பொறாமை! எங்கடா நமக்கு ஒருத்தன் போட்டியா வந்துடுவானோனு பொறாமை...!//அப்படியும் இருக்குமோ?
@காயத்ரி,அப்படியும் இருக்குமாவா?கன்பார்மா அதுதான்! ஒழுங்கா பொறாமை படாம அண்ணனிக்கு அடிக்கடி பின்னூட்டம் போட்டுட்டு போங்க! நன்றி!
மிக நன்றுகற்பனைக்கு சிறியவனின் வாழ்த்து
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!! தமிழில் தட்டச்சு செய்ய
கவுஜ கவுஜ!!நான் எஸ்கேப்
ReplyDeleteஏனுங்க... உள்ளம் ஏதுக்குங்கோவ் உலர்ந்திருக்கு.... நா வறண்ட மாதிரியா?
ReplyDeleteஇது ரியல்லி சூப்பர்! :-D
ReplyDeleteநன்றி காட்டாறு!
ReplyDelete//உள்ளம் ஏதுக்குங்கோவ் உலர்ந்திருக்கு.//
கண்ணீர் இல்லாட்டி உலரும்!
நன்றி அனு!!
ReplyDelete//இது ரியல்லி சூப்பர்! :-D //
ReplyDeleteஎன்ன புரிஞ்சுதுன்னு சூப்பர்னு சொன்னே நீ? சரி போங்க.. சூப்பர் தான்!
@காயத்ரி,
ReplyDelete//என்ன புரிஞ்சுதுன்னு சூப்பர்னு சொன்னே நீ? சரி போங்க.. சூப்பர் தான்!//
பொறாமை! பொறாமை! எங்கடா நமக்கு ஒருத்தன் போட்டியா வந்துடுவானோனு பொறாமை...!
யாரவது சூப்பர்னு சொன்னா! ஏன் புரியுதா? இல்லையானு கேள்வி எல்லாம் கேட்கிரீங்க!!
//பொறாமை! பொறாமை! எங்கடா நமக்கு ஒருத்தன் போட்டியா வந்துடுவானோனு பொறாமை...!//
ReplyDeleteஅப்படியும் இருக்குமோ?
@காயத்ரி,
ReplyDeleteஅப்படியும் இருக்குமாவா?
கன்பார்மா அதுதான்! ஒழுங்கா பொறாமை படாம அண்ணனிக்கு அடிக்கடி பின்னூட்டம் போட்டுட்டு போங்க! நன்றி!
மிக நன்று
ReplyDeleteகற்பனைக்கு சிறியவனின் வாழ்த்து