துர்காசிலை செய்யும்போது!!
Friday, June 22, 2007
துர்கா பூஜா - படங்கள்
மேற்குவங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெறும் விழா "துர்கா பூஜா" ஆகும். நவராத்திரி, தசராவைத்தான் அவர்கள் இவ்வாறு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். அவ்விழாவன்று, "பண்டால்்" என்ற கூடங்கள் அமைக்கப்பட்டு, துர்காமாதா உருவத்தை அமைத்து வழிபடுவார்கள். பண்டால்கள் வெகுஅழகாகவும் நேர்த்தையாகவும் அமைக்கப்பட்டு இருக்கும். பண்டால்கள் துணி, அட்டை, மற்றும் தெர்மகோல் கொண்டு செய்யப்படுகிறது. ஒருமுறை நான் இந்த பண்டால்களையும், துர்காஉருவத்தையும் பார்த்து படம்பிடித்து வந்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
Subscribe to:
Post Comments (Atom)
கொல்கொத்தா நினைவுகளைக் கிளப்பி விடுறீங்களே குட்டிப்பிசாசு....
ReplyDelete2003ல் துர்காபூஜாவை அங்கே நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்து விருந்து திகட்டத் திகட்ட அனுபவித்தேன். மறக்க முடியாத அனுபவம். மீனிலேயே குளித்தேன். :) மச்சேர் ஜோல்..மச்சேர் பாஜா...எலீஷ்..ஆகாகா!
பண்டல் என்பது ஆங்கிலச் சொல். அது நம்ம பந்தல்ல இருந்து கொண்டு போனதுதான்.
@ ராகவன்,
ReplyDeleteபண்டல் என்பது ஆங்கிலச் சொல். அது நம்ம பந்தல்ல இருந்து கொண்டு போனதுதான்.//
உண்மை தான்.
அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி!!
initial pictures are not available i guess, they are not loading...
ReplyDeleteif your interested in some more pics... you can visit my blog..
http://yaathirigan.blogspot.com/2006/10/1.html
http://yaathirigan.blogspot.com/2006/10/2.html
http://yaathirigan.blogspot.com/2006/10/blog-post.html
thanks for kindling good old memories :-)
குட்டிப்பிசாசு எப்படி சாமிக்கு பயப்படல.... இந்த குட்டிப் பிசாசு கால் உள்ள குட்டிப்பிசாசா? ;-)
ReplyDelete@ காட்டாறு,
ReplyDeleteஇந்த குசும்பு தானே வேண்டாங்கிறது!!
உங்களை எட்டு விளையாட அழைத்துள்ளேன். கண்டிப்பாக வரவேண்டும்.
ReplyDeletehttp://gragavan.blogspot.com/2007/06/blog-post_23.html
///உங்களை எட்டு விளையாட அழைத்துள்ளேன். கண்டிப்பாக வரவேண்டும்.///
ReplyDelete@ ராகவன்,
மன்னிக்கவும், நான் உங்களுக்கு முதல்ல எட்டு போட்டுட்டேன்.