பாலாறு பாயும்பூமி
முனி எங்க சாமி!
தறியோடும் சத்தம்
நூலோடு யுத்தம்
கருக்குழி பிறந்து
கால்குழி இறங்கி
சாயக்கரை சதையோடு
கரையில்லா பாலை
படுகள வாழ்க்கை
மனித சிலந்திக்கு!!
குட்டிப்பிசாசு,உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன? ;-)
ஹேய் அனு...நன்றி!!
நெசவாளர் பத்தின கவிதை! அருமை!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!! தமிழில் தட்டச்சு செய்ய
குட்டிப்பிசாசு,
ReplyDeleteஉடம்பு கிடம்பு சரியில்லையா என்ன? ;-)
ஹேய் அனு...
ReplyDeleteநன்றி!!
நெசவாளர் பத்தின கவிதை! அருமை!
ReplyDelete