Monday, June 18, 2007

பாசக்கார குடும்பம் இணைந்து மிரட்டும் – பாசக்கார 'முதல்வன'் ரீமேக்

வெண்ணெய் டிவிக்கான டாக்குமெண்டரி எடுக்க நகராட்சில நாய் புடிக்கிரது எப்படினு நிருபர் குட்டிபிசாசு படம் எடுத்து படம் காட்டிட்டு இருக்குது. அப்ப குட்டிபிசாசு செல்போன்ல ஒரு எஸ்.எம்.எஸ். மெசேஜ் வருது. என்னனு பார்த்தா உலக பிரபலமான (தினமணில மட்டும் இல்ல? பி.பி.சி. கூட சொன்னாங்க! பார்க்கலயா நீங்க! பார்க்கட்டி நீங்க வேஸ்ட்!) பாசக்கார குடும்பத்த பத்தி டாக்குமெண்டரி எடுக்க சொல்லி வெண்ணெய் டிவில இருந்து மெசேஜ். குட்டிபிசாசு உடனே தமிழ்மணத்தில போய் பார்க்குது. சொதப்பினது யாருனு கண்மணி அக்கா போட்ட பதிவின் கும்மில கண்மணி அக்கா தான் சொதப்பினதுனும், அதுமட்டுமில்லாமல் தருமியிடம் கையூட்டு வாங்கிட்டாங்கனு யாரோ (பழனியாண்டவன் மொட்டை மேல சத்தியமா நான் கும்மியடிக்கல) அடிச்ச கும்மியால பா.கு. உறுப்பினர் மத்தியில் குடுமிப்பிடி சண்டை.

பா.கு. தீவிர உறுப்பினர் உடன்பிறப்பு மைபிரண்ட் ஹேய்! என்னை மீறி கும்மி அடிச்சிடுவிங்களா! அடிச்சி பாருங்க! தமிழ்மணமே ஸ்தம்பிச்சிடும்! ஜாக்கிரதை

பொருளாளர் அய்யனார் இதும்மா தங்கச்சி! இதெல்லாம்....”

கவிதாயினி (போதுமா!) காயத்ரி இந்த டி.ஆர் செண்டி எல்லாம் இங்க வேண்டாம்! கும்மியடிச்ச குரங்கு யாருனு தெரியனும்! கண்மணி அக்காவ திட்டின கம்மினாட்டி யாருனு தெரியனும்!

மகளிரணி சிங்கம் மங்கை மின்னல் கும்மியடிக்கிறத நிறுத்து, தமிழ்மணமே கும்மியில்லாம கிடக்கட்டும்!

கொ.ப.செ.மின்னுதுமின்னல் கும்மி இல்லாம தமிழ்மணமே கஷ்டப்பட, பா.கு. தலைவர் மட்டும் இதெல்லாம் கண்டும்காணம ஊர்ல போய் எஞ்ஞாய் பண்ணிட்டு இருக்கிறத கேள்விபட்டு குட்டிபிசாசு அவர பேட்டி எடுக்க போகுது.

இடம்: வெண்ணெய் டிவி ஆபிஸ்

இம்சைகள்: குட்டிபிசாசு, அபிஅப்பா (முதல்வன் ரகுவரன் போல பேசுனும்)

கு.பி: ஐயா! நமீதாவையும் உங்களயும் வச்சி தமிழ்மணத்துல கிசுகிசுக்கிறாங்கலே உண்மையா?

அ.அ: நாலு பேரு நாலு விதமாதான் சொல்லுவான்

கு.பி: நாலு பேரு கேட்கல நான் சும்மா கேட்டேன்! அப்ப தானே பேட்டி ஒரு கிலுகிலுப்பா இருக்கும்

அ. அ.: டேய்! கேட்க வந்தத முடிட்டு ஒழுங்கா கேளு! கண்டத கேட்டு குடும்பத்துல குண்டு போட்ட கொன்னுபுடுவேன்!

கு.பி.: சரிங்க ஐயா! பா.கு.வோட உட்கட்சி பூசல் காரணமாக தமிழ்மணத்தில் கும்மியடிக்க ஆள் இல்லயாமே!


அ.அ.: யார் சொன்னது! ஆதாரம் இல்லாம பேசாதிங்க!

(இது ரஜினி தான்! சத்தியமா அபிஅப்பாசாமி இல்ல)

கு.பி.: பா.கு.வோட மூத்த பதிவாளர் மற்றும் ஆலோசகர் தருமி ஐயாவோட சமீபத்திய இடுகையில 7 கும்மிதான் இருக்கு! கொ.ப.செ. குட்டிபிசாசுவோட நேத்து போட்ட இடுகை இன்னும் படிக்க ஆளில்லாமல் ஈயடிக்குது.

அ.அ.: கண்மணி அக்காவோட பதிவுல 40 கும்மி வந்து இருக்கு உங்களுக்கு தெரியுமா?

கு.பி.: அவங்க சொந்த காசுல வாடகைவீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கிரது எல்லாருக்கும் தெரியுமே (உண்மைய சொன்னதுக்கு அக்கா மன்னிக்கவும்!)

அ.அ.: பா.கு. உறுப்பினர்கள் போன வாரம் 3 இடுகை போட்டு இருக்காங்க!

கு.பி.: வ..வா.ச. போன வாரம் 10 இடுகை போட்டு இருக்காங்க! அதுமட்டும் இல்லாம நீங்களே! யாவாரம் படுத்துகிச்சி சாமியாரா போகப்போறேனு ஒரு இடுகை போட்டீங்க!

அ.அ.: அது எவனோ என்னோட பேருல போட்ட போலி இடுகை!

அ.அ.: தம்பி! நான் 30 வருஷமா இணையத்துல கடலை போட்டவன், சும்மா கேள்வி கேட்கணும்னு எதையும் கேட்காதிங்க!

கு.பி.: ஐயா! தமிழ்மணப்பதிவாளர்கள் எல்லாரும் நிகழ்ச்சிய பார்த்துட்டு இருக்காங்க! பதில் சொல்லுங்க!

அ.அ.: தம்பி! நீ ஒருநாள் பதிவு எழுதிபாரு, அப்ப தான் இந்த பதவியோட கஷ்டம் உனக்கு புரியும்!

என்ன யோசிக்கிற! இதை தான் “பின்னூட்டம் போட்டாரே வாழ்வார் மத்தவர் பதிவு எழுதியே சாவார்்”னு ‘லொள்ளு’வர் சொல்லி இருக்கார். இப்ப புரியுதா! சொல்லுரது சுலபம்!

கு.பி.: ஐயா! நான் உங்க சவால ஏத்துக்கிறேன்!

(முதல்வன் மியுஸிக் ஸ்டார்ட்ஸ்!!!!!! முதல்வனே...வனே..வனே..வனே..வனே..முதல்வனே..அ ஆ இ ஈ உ ஊ ஐ ஒ ஓ...ஔ......அம்...அஹா)

***************************************************************

குட்டிபிசாசு இணையத்தில் இருக்கிற எல்லாத்தையும் காப்பி & பேஸ்ட் செய்து இடுகையா போட, மின்னல் கையூட்டு வாங்கிட்டு பல்வேறு பேருல கும்மியடிக்க தமிழ்மணத்தில் அண்மையில் கும்மியடிக்கப்பட்ட இடுகை முழுக்க குட்டிபிசாசுவே ஆக்கிரமிக்க.

(முதல்வன் மியுஸிக் ஸ்டார்ட்ஸ்!!!!!! முதல்வனே.... வனே..வனே.. வனே.. வனே.. வனே. முதல்வனே....அ ஆ இ ஈ உ ஊ ஐ ஒ ஓ...ஔ......அம்...அஹா)

***************************************************************

குட்டிபிசாசு: சுண்ணாம்பு சட்டிதலை மாமா!!

விஜயகுமார்: என்னோட பொண்ண பதிவு போடுர உனக்கெல்லாம் கட்டிகுடுக்க முடியாது! மின்னல் போல பின்னூட்டம் போடுரவனுக்கு தான் கட்டிகுடிப்பேன்!

குட்டிபிசாசு: என்னால பதிவ காப்பி & பேஸ்ட் தான் பண்ண முடியும்! மின்னல் போல கும்மியடிக்க முயற்சி செய்தா கும்மி அடிச்சிஅடிச்சி குஷ்டம் தான் வரும்!கிழவி மாதிரி இருக்கிற மனிஷாவ கட்டிகிறதுக்கு பதிலா, ஒரு கிழவியவே கட்டிக்கலாம்! நான் ராணி எலிசெபெத்த ட்ரை பண்ணுரேன்! வர்டாய்யா என் டுபுக்கு!

40 comments:

 1. பாசக்காரகுடும்ப கட்சித் தலைவர் அபிஅப்பாவிற்காக இந்த இடுகை அன்பளிப்பு!!

  ReplyDelete
 2. ஆஹா... சூப்பர் மக்கா.. :))

  //கு.பி.: அவங்க சொந்த காசுல வாடகைவீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கிரது எல்லாருக்கும் தெரியுமே (உண்மைய சொன்னதுக்கு அக்கா மன்னிக்கவும்!)//

  :))))

  சூப்பரப்பு... :)

  ReplyDelete
 3. இராம்,

  மிக்க நன்றி! என்ன இந்தப் பக்கம் வரதே இல்ல!
  கோபமா?

  ReplyDelete
 4. பணம் வந்து சேரவில்லை

  ReplyDelete
 5. விஜயகுமார்: என்னோட பொண்ண பதிவு போடுர உனக்கெல்லாம் கட்டிகுடுக்க முடியாது! மின்னல் போல பின்னூட்டம் போடுரவனுக்கு தான் கட்டிகுடிப்பேன்!
  ///
  விஜயகுமாரோட
  எல்லா பொண்ணுமா மின்னலு கொடுத்து வைச்சவன்யா...:)

  ReplyDelete
 6. //என்ன இந்தப் பக்கம் வரதே இல்ல!
  கோபமா?//

  ஐயோ என்ன கோபம்??? நான் உங்க பழைய பதிவை இன்னும் படிக்கலைங்க...

  உங்க பதிவே Google reader'லே சேர்த்துட்டேன்.... இனிமே கரெக்டா வந்துறேன்.... :)

  ReplyDelete
 7. மின்னலு,

  காசா இல்ல!! கும்மியா குடுத்துடுரேனே!! வசதி எப்படி?

  ReplyDelete
 8. இராம்,

  கோபம் இல்லாட்டி சரி!! மிக்க நன்றி!!

  ReplyDelete
 9. யோவ்! பாவம்ய்யா மின்னலு... விஜயகுமார் நாலு டிரம் பெத்து வச்சி இருக்கார்! அதயா கட்டிக்க போறார்!!

  ReplyDelete
 10. மொக்கை போடுவாரே வாழ்வார் மத்தவர்
  அக்கபோர் செய்தே மாள்வார்!!

  இது எப்படி இருக்கு!!

  ReplyDelete
 11. //பழனியாண்டவன் மொட்டை மேல சத்தியமா நான் கும்மியடிக்கல//

  மரியாதையா உண்மைய சொல்லிடு!!

  ReplyDelete
 12. பழனியாண்டவன் கோவணம் மேல சத்தியமா நான் கும்மியடிக்கல!!

  ReplyDelete
 13. நீயும் காப்பி பேஸ்ட் தானா!!

  வாழ்க வளமுடன்!!

  ReplyDelete
 14. Attendance..

  Anbudan
  Paa. Ku.

  ReplyDelete
 15. pisaasu,

  ippo kummi adingireeyaa? venaanggiriyaa?

  Thamizhan pesa mudiyaaddi seththuduvaan.. Blogger kumiyadikkaaddi seththuduvaan.. hehehe

  ReplyDelete
 16. காபி நல்லாருக்கு

  ReplyDelete
 17. டீதான் நல்லாருக்கு

  ReplyDelete
 18. பாசக்காரர் அபி அப்பா எப்ப பதிவுலகத்துக்கு திரும்பப்போறார்னு கேட்டுசொல்லுங்க‌

  ReplyDelete
 19. @மை பிரண்ட்,

  தத்துவம் 2898!!

  ReplyDelete
 20. @ சின்ன அம்மணி,

  அவர் இல்லாட்டி...நமக்கு யாரும் கிடைக்க மாட்டாங்க!! பிறகு அவரு வந்து ஜோதில கலந்துபாரு!!

  ReplyDelete
 21. ரவுசு தாங்கல!!

  ReplyDelete
 22. சூப்பர் போஸ்ட்!! :)))))))))))))))))

  ReplyDelete
 23. //அவங்க சொந்த காசுல வாடகைவீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கிரது எல்லாருக்கும் தெரியுமே (உண்மைய சொன்னதுக்கு அக்கா மன்னிக்கவும்!)//

  பிசாசு.. இது குல துரோகம்.. அக்கா சீக்கிரம் சொல்லுங்க.. பிசாசை என்ன பண்ணலாம்?

  ReplyDelete
 24. @ காயத்ரி,

  பிசாச போய் என்ன பண்ணமுடியும்!!

  ReplyDelete
 25. //கொ.ப.செ. குட்டிபிசாசுவோட நேத்து போட்ட இடுகை இன்னும் படிக்க ஆளில்லாமல் ஈயடிக்குது.//

  ஓ! இந்தக் கவலையில் போட்ட பதிவுதானா இது?! அதான பார்த்தேன் .. என்னடா, குப்பிக்கு இப்படி ஒரு ஆவேசம் அப்டின்னு !

  குப்பி,
  பா.கு.வின் ஆலோசகரா உங்களுக்குச் சொல்றேன்.
  பத்துல நாலு பதிவுக்கு கும்மிபோட ஆளு வரலைன்னா அதுக்காக இப்படியெல்லாம் கவலைப்படக் கூடாது .. சரியா? இதெல்லாம் தமிழ் மணத்தில சகஜமப்பா ..!

  ReplyDelete
 26. \\பாசக்காரர் அபி அப்பா எப்ப பதிவுலகத்துக்கு திரும்பப்போறார்னு கேட்டுசொல்லுங்க‌\\

  நான் இங்கதான் இருக்கேன். கவணிச்சுகிட்டே இருக்கேன்.

  ReplyDelete
 27. சிவாஜி படத்துக்கான இணைப்பு
  http://download.yousendit.com/855EB33608FA68B9

  ReplyDelete
 28. சிவாஜி படத்துக்கான இணைப்பு
  CD1
  http://download.yousendit.com/855EB33608FA68B9
  CD2
  http://download.yousendit.com/B5AB057C0098EE71

  ReplyDelete
 29. @tharumi aiyaa,

  unge advice errukkollappattathu!!

  ReplyDelete
 30. :))))

  சூப்பரப்பு... :)

  ReplyDelete
 31. @ ayyanar,

  enna ayyanar auditing ellam mudichchaacha? abi appave kettathaa sollunge...

  nandri!!

  ReplyDelete
 32. அ.அ.: கண்மணி அக்காவோட பதிவுல 40 கும்மி வந்து இருக்கு உங்களுக்கு தெரியுமா?


  கு.பி.: அவங்க சொந்த காசுல வாடகைவீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கிரது எல்லாருக்கும் தெரியுமே (உண்மைய சொன்னதுக்கு அக்கா மன்னிக்கவும்//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்;((

  எலே குட்டி பிசாசு அக்காவப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டலே
  என் பிலாக்குல பாரு 'சிபி' தனியா ஒத்த ஆளா கும்மி அடிச்சி ஆடுறார்.யாராச்சும் அவரக் காப்பாத்துங்கலே.

  ReplyDelete
 33. @kanmani akka,

  kavalai padathinge! abi appave thalaivar post-la irunthu thookka thaan intha master plan. avaru thalaivar illathi neenge thaane.

  ReplyDelete
 34. ஸ்மைலி இன்ஸர்ர்ட் செய்ய ஏற்பாடு செஞ்சா சிரிப்பான் அழுவான் போட நல்லாருக்கும்ல.

  ReplyDelete
 35. @ கண்மணி அக்கா,

  ஸ்மைலி போடுறதுக்கு ஏற்பாடு செய்ரேன்!!

  ReplyDelete
 36. அய்யோ நான் சிங்கமா...

  ReplyDelete
 37. //மங்கை said...

  அய்யோ நான் சிங்கமா... //

  ஆமா சிங்கம் தான்!! சிங்கம்னு சொன்னா அசிங்கமா?

  ReplyDelete
 38. சேச்சே!! பட்டம் குடுத்தாலும் வாங்க மாட்டேனு அடம்பிடிக்கிறாங்க!!

  ReplyDelete
 39. நல்லா இருக்கு!!

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய